Saturday, February 15, 2020

#தீயசக்திதிமுக.........

திமுககாரன் ஒருத்தன் தடிஅடி வாங்கியிருக்கமாட்டான்......... கைதாகியிருக்கமாட்டான்.......
அங்க இருந்திருக்க மாட்டான்.....
அடி வாங்கியவன், கைதானவன் எல்லாம் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடிய இஸ்லாமிய இளைஞர்களாகத்தான் இருக்கும்.
அமைதி மார்கத்தினரின் அறியாமையை பயன்படுத்தி, அவர்களை கேடயமாக ஆக்கிக் கொண்டு அவர்களின் உணர்ச்சி நெருப்பை பற்றவைத்துவிட்டு அதில் குளிர்காய்கிறது திமுக.
காலம் காலமாக அந்த திமுக கூட்டம் எவன் ஊட்டு தாலியாவது அறுந்தா எனக்கென்ன நாங்க ஆட்சிக்கு வரனும் எம்புள்ள வரனும், என் குடும்பம் நல்லா இருக்கனும்னு ஊரை அடித்து ஒளைல போட்டு விட்டுருவானுவோ!!!!!
Image may contain: one or more people and crowd

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...