கன்னியாகுமரி மாவட்டம்,மார்த்தாண்டம் அருகே இடைக்கோடுவைச் சேர்ந்தவர், கே.பி. ராஜேந்திர பிரசாத், 67. இவர், 2001 சட்டசபை தேர்தலில், பத்மநாபபுரம் தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் வெற்றி பெற்று, மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சராக இருந்தார்.உடல்நிலை பாதிக்கப்பட்டு, திருவனந்தபுரம்தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர், நேற்று மாலை இறந்தார். அவருக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர்.

No comments:
Post a Comment