Monday, February 17, 2020

வார்த்தைவியாபாரி #வைகோவை #வன்மையாக #கண்டிக்கிறேன்.

"நீதிக்கட்சி
காலத்தில்
சத்துணவு திட்டமாம்"
கூலிக்கு குரைக்கும்
வைகோ' திமுக மகிழும் என்பதற்காக
காமராஜரை சிறுமைப்படுத்துகிறார்..
காங்கிரஸின்
கயமைத் தலைவர்கள்
நவத்துவாரங்களையும்
பொத்திக்கொண்டு
அறிவாலயத்தின்
துவார பாலகர்கள்
நாங்கள் என்று மௌனி
ஆகிறார்கள்....
அண்ணன் அழகிரியாவது
தொண்டர்களின்
உணர்வை வெளிப்படுத்துவார்
என்று எதிர்பார்த்தேன்...
எதிர்பார்க்கிறேன்...
ஹும்....
பேசுவார்...
தலைவர்கள் அவரைத் தடுத்தாலும் அவர்
கட்டாயம் பதில் கொடுப்பார்.
தொண்டர்கள் நம்புகிறார்கள்.
ஒருநாள் ஒருவேளை
அன்னதானம் செய்துவிட்டு ...
ஏதோ அரசு சார்பில் நீதிக்கட்சி செய்த திட்டம் மதிய உணவு
என்று
வரலாற்றைத் திருட்டுத்தனமாக
திருத்த துணியும் வைகோ தமிழக அரசியலுலகின்
அஷ்டமத்துச் சனி!
காமராஜ் கக்கன் ஆகிய இரண்டு தலைவர்களுக்குப்
பிறகு தத்துவமாய் வாழ்ந்து வழிகாட்டும் தலைவனை அடையாளம் காணத் தெரியாமல்....
அரை நூற்றாண்டிற்கும் மேலாக கலங்கித்தவிக்கும்
காங்கிரஸ் பக்தர்களின்
கண்ணீரை துடைக்க
கடவுள்தான் வரவேண்டும்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...