மோடி கார்ப்பரேட் முதலாளிகளுக்காக ஆட்சி நடத்துகிறார என்று மூச்சுக்கு முந்நூறு முறை முணகும் இந்த நியாயவானிடம் யாராவது எடுத்துரையுங்கள் இவர் சம்பாதிப்பது அம்பானி என்ற கார்ப்பரேட் முதலாளி நடத்தும் சேனல் தான் இந்த நியூஸ் 18 தமிழ்... என்று.
அப்படியே இனியும் தமிழனை முட்டாளாக நினைத்துக் கொண்டு ஏமாற்றி பிழைப்பதை நிறுத்தி விட்டு நன்றாக உண்டு கொழுக்கச் சொல்லுங்கள். ஏமாறுபவர்கள் இருக்கும் போது இவர்கள் போன்ற நடுநிலை? நியாயவான்? முற்போக்கு? காட்டில் (கல்லாக்கட்டுவதில்) கனமழை தான்...???
No comments:
Post a Comment