Friday, December 18, 2020

கொங்கு மண்டலத்தில் விவசாய நாடகம் அறங்கேறாது.

 1970ல் திமுக ஆட்சி கருணாநிதி முதலமைச்சர் ஆக‌ இருந்த போது விவசாயிகள் ஒரு யூனிட்க்கு மின் கட்டணத்தை‌ ஒரு பைசா மட்டுமே குறைக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினர் அன்று சூழ்ச்சி செய்து அவர்கள் போராட்டத்தை கலைத்து மட்டும் அல்லாமல் ஈவு இரக்கம் இன்றி விவசாயிகளை சுட்டு கொன்று விட்டு துப்பாக்கியில் இருந்து குண்டு தான் வரும் ரோஜாமலரா வரும் என்று கேட கேட்டவர் தான் இந்த கருணாநிதி இன்று அவரது மகன் ஸ்டாலின் திமுக விவசாயிகளை காப்பாற்றுவது போல் நடித்து கொண்டு இருக்கிறார் .

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...