"டேய் நான் ஒரு சிற்பி மாதிரிடா.. இங்க பாரு செதுக்குறேன்
நீங்க சிற்பின்னா அவரு யாரு? அங்க பாருங்க சிலை வடிக்கிறாரு..
அடேய் என்ன கொடுமைடா இது?
கலைஞர் மனைவி மகனுக்கு கலை மனசு, அது சிலையா வடிக்குது?
டேய் நல்லா பாருடா.. ஊர் உலகத்துலே உலோக சிலைய உளி வச்சி செதுக்குன ஒரே தலைவர் அவருதாம்டா..
பொறாமையில பேசாதீங்கண்ணே..அவுக அப்பாரு வள்ளுவர் சிலையேவே ஆட்டக்காரி மாதிரி வடிச்சவரு..
அடேய்.. மரகட்டை கல்லுன்னா உளி வச்சி அடிச்சா ஒரு நியாயம், உலோக சிலைக்கு உளி எப்புடிடா?
இதெல்லாம் திராவிடம்ணே, நீங்க சங்கி ஆயிட்டீங்க அப்படித்தான் பேசுவீங்க
ஆனா ஒரு விஷயம் தெரியுதுடா, அவரு என்னமோ சொல்ல வாறாருடா
என்னண்ணே?
கரெக்டா சிலையோட கையில உளி வச்சி அடிக்கிறார் பாரு, அதுக்கு என்ன அர்த்தம் தெரியுமாடா?
சொல்லுங்கண்ணே
டேய் கை காங்கிரஸ் சின்னம், தமிழ்நாட்டு காங்கிரசுக்கு ஆணி அடிக்கிறேன்னு சொல்றாரு டோவ், இனி சத்தியமூர்த்தி பவனுக்கு சமாதி டோவ்.."
No comments:
Post a Comment