Wednesday, December 16, 2020

இதுதான் செகுலரிசமா?

 இஸ்லாமியரின் ஒருவருக்கு நான்கு மனைவி இருக்குமானால்..

அவர் இறந்து விட்டார் எனில் ..
வில் எதுவும் எழுதவில்லை என்றால் நாலு மனைவிகளுக்கும் சமமாக பென்ஷன் பிரித்து கொடுக்கப்படுமாம்.
முதல் மனைவி இறந்து விட்டால்
33.3% மீதியுள்ள மூன்று மனைவிகளுக்கும் கொடுக்கப்படுமாம்.
இரண்டாவது மனைவியும் இறந்து விட்டால் 50% என்று மீதமிருக்கும் இரண்டு மனைவிகளுக்கும் கொடுக்கப்படுமாம்.
மனைவி வயது 60 ,இரண்டாவது மனைவி வயது 50, மூன்றாவது மனைவி வயது 40, நான்காவது மனைவி வயது 30 என்று வைத்துக் கொள்ளுங்கள்...
அப்பொழுது அரசு வருமானம் பென்சன் என்ற செலவாக எத்தனை நாட்களுக்கு கொடுக்கப்பட்டு கொண்டே இருக்கும் என்று கணக்கிட்டு பார்த்துக்கொள்ளுங்கள்!!??
சமீபத்தில் 90 வயதான நபர் 30 வயதான பெண்ணை வெறும் பென்ஷன் சலுகை க்காக திருமணம் செய்து கொண்டாராம்!
இதெல்லாம் உண்மையெனில்
இதுபோல் இந்து மக்கள் பயன் அடைய முடியவில்லையே !!??
இதுதான் செகுலரிசமா?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...