தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் காரைக்குடி மண்டலம் முதுகுளத்தூர் பனி மனையின் அவல நிலை இந்த TN /63 N 1612 பேருந்தை ஒரு டிரைவர் வழித்தடத்தில் பயணிகளை வைத்து எப்படி இயக்குவார் ஆக்சிலேட்டர் அடியில் நீல கம்பியை வைத்து வேகமாக செல்லாமல் இருப்பதற்கு பாருங்கள் கம்பி வைத்து பொருத்தி வைக்கப்பட்டுள்ளது அளவுக்கு அதிகமான பயணிகளை பேருந்தில் ஏற சொல்லி அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவு பேருந்தில் பயணிகள் பயணிக்கும் போது மெதுவாகச் சென்றால் டிரைவர் கட்டவண்டியா ஓட்டுகிறார் என்று கேலியும் கிண்டலுமாக பொதுமக்கள் திட்டுகின்றனர் இதற்கு காரணம் டீசல் சேமிப்பு என்பதற்காக வேகமாக மிதித்து செல்லும் ஆக்சிலேட்டர் அடியில் கம்பி பொருத்திவிட்டால் எப்படி வேகமாகச் செல்வது இது பொது மக்களுக்கு தெரியாது டீசல் டீசல் என்று டிரைவரை அலைக்கழிப்பு செய்யவும் மன உளைச்சலுடன் பணிபுரிய வைக்கவும் கிளை மேலாளர், AE , இவர்களே முழு காரணம் இன்றைய காலகட்டத்தில் கம்ப்யூட்டர் காலத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கலகம் சீர்கேடுக்கு காரணம் அதிகாரிகளே இதே நிலை நீடித்தால் பேருந்து பொது வழித்தடத்தில் ஒரு லாரி பஸ் மற்றும் கனரக வாகனங்களை கடந்து செல்லும்போது கட்டாயம் விபத்து ஏற்படும் வேகத்தை மிதிக்கும் ஆக்சிலேட்டரை போல்ட் போட்டு பற்ற வைத்திருப்பதை பாருங்கள் ஒரு விபத்து வழித்தடத்தில் ஏற்பட்டால் இதற்கு முழு பொறுப்பு கிளை மேலாளர் மற்றும் AE இவர்கள் தான் காரணம் எனவே மேலதிகாரிகள் கவனத்தில் வைத்து கிளையில் பேருந்தில் இது மாதிரி தவறுகள் செய்யாதவாறு கண்டிக்கவும் வழித்தடத்தில் பயணிகளை வைத்து பேருந்தை குறிப்பிட்ட நேரத்தில் பயணிகளை பத்திரமாக இறக்குவது டிரைவர் கடமை நமது கழக நிலையான சட்டத்தில் உள்ளது இது தெரியாத paid அதிகாரிகளை வைத்து நிர்வாகம் செய்தால் எப்படி கழகம் முன்னேறும் டீசல் சேமிப்பு என்று பேருந்தை விரைவாக இயக்க விடாமல் இது போன்ற தவறுகள் செய்யும் paid அதிகாரிகளை வன்மையாக கண்டிக்கிறோம் முதுகுளத்தூர் கிளையில் இதுபோன்று அனைத்து பேருந்திலும் போல்டு வைத்து பேருந்து வேகம் செல்ல விடாமல் டீசல் என்ற போர்வையில் வைத்துள்ளனர் அனைத்து பேருந்திலும் மேல் அதிகாரிகள் கண்காணித்து இதுபோன்ற தவறு செய்யாமல் தடுக்கவும் என்பதை பொது நல அமைப்பு சங்கத்தின் சார்பாக கோரிக்கை வைக்கிறோம் எந்த ஒரு டிரைவரும் டீசலை விரையம் செய்ய நினைக்க மாட்டார்கள்.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
ஒருபுறம் நடிகர் கார்த்திக் கலாய்க்க, மறுபுறம் குஷ்பு சதாய்க்க, ஜி.கே வாசனை மாற்று போல உசுப்பேற்றுகின்றன தமிழக ஊடகங்கள்! “ கு ஷ்புவை தூ...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...

No comments:
Post a Comment