சீனியர் உ.பி "பரோட்டாவுக்கு சால்னாவா தம்பி?"
ஜூனியர் உ.பி " நம்ம தளபதியார் கொடுத்த வெல்லம்ண்ணே"
சீனியர் உ.பி " அட அட அட ...... வெல்லத்தைக்கூட பாகா காய்ச்சிக்கொடுத்து மக்களோட சிரமத்தை குறைச்சிட்டார்யா நம்ம தளபதி. இந்த மாதிரி விஷயத்துல தலைவர் கலைஞரையே மிஞ்சிட்டார்ய்யா! ஹேப்பி மகர சங்கராந்தி!"
No comments:
Post a Comment