Saturday, January 8, 2022

மகளிருக்கு மாதம் ரூ 1000 தமிழக அரசு அறிவிப்பு..

 #நிபந்தனைகள்

1.) குடும்பத்தில் ஆண்வாரிசுகள் இருக்க கூடாது..
2.,) திருமணமான பெண்குழந்தைகள் இருக்க
கூடாது..
3.) ஆண்டு வருமானம் 12000க்கு
மாதம்(1000)மேல் இருக்க கூடாது..
4.) கணவருக்கு 60 வயதுக்கு கீழ்
இருக்க கூடாது..
5.) சொந்தவீடு இருக்க கூடாது..
6.) வீடு இருந்தால் அது கல்லுவீடாகவோ
கான்கிரீட்வீடாகவோ,ஓடு
வீடாகவோ இருக்க கூடாது.
7.) கணவர் அல்லது குடும்ப நபர்கள்
பெயரில் சொத்து இருக்க கூ டாது..
8.) இரண்டுஅதற்கு மேற்பட்ட
சக்கரவாகனங்கள் இருக்க கூடாது.
9.) ஃபிரிட்ஜ் ,வாஷிங்மெசின்,கலர்
டிவி இருக்க கூடாது..
10.) கடைசி முக்கியமான கன்டிஷன் சொந்த புருசன் கூட இருக்க கூடாது..
May be an image of 4 people and people standing

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...