Tuesday, April 5, 2022

அலோபதி உருவான ஐரோப்பாவின் நிர்ப்பந்தமும், பாரம்பரியம் மிக்க இந்தியாவின் முட்டாள்தனமும்.

 1. எட்டு மாதக் குளிர் காரணமாக கோட் சூட் அணிவது அவர்களின் நிர்ப்பந்தம்,

**கடும் வெப்ப காலத்திலும் திருமணம் நாளன்று கோட் சூட் அணிந்து, கோட் சூட்டோடு ஊர்வலமாக அழைத்துச் செல்லுவது,
-இந்திய முட்டாள்தனம்....
2. Fresh உணவு கிடைக்காததால், அழுகிய மாவில் இருந்து பீட்சா, பர்கர், நூடுல்ஸ் சாப்பிடுவது ஐரோப்பாவின் நிர்ப்பந்தம். **கல்யாண விருந்து போல மெனு வைத்து கொண்டும் ₹ 400/-க்கு ரொட்டி (பீட்சா) சாப்பிடுவது,
-இந்திய முட்டாள்தனம்....
3. Fresh உணவு அனைவருக்கும் தினமும் கிடைக்காத காரணத்தாலும், ஃப்ரீசரைப் பயன்படுத்துவது ஐரோப்பிய நிர்ப்பந்தம்.
**தினமும் மார்கெட்டில் ஃப்ரெஷ் காய்கறிகள் கிடைத்தும், அதை வாங்கி வந்து ஒரு வாரமாக ஃப்ரீசரில் அடுக்கிய காய்கறிகளைச் சாப்பிடுவது,
-இந்திய முட்ட…
[5:28 pm, 05/04/2022] +91 94476 25702: ✍️ இறைவனுக்கு நன்றி செலுத்திக் கொண்டே வாழுங்கள்.!
📡 🙏 💐
எவ்வளவு பெரிய வீடாக இருந்தாலும் கதவு சிறியது தான்.
எவ்வளவு பெரிய கதவாக இருந்தாலும் பூட்டு சிறியது தான்.
எவ்வளவு பெரிய பூட்டாக இருந்தாலும் சாவி சிறியது தான்.
இவ்வளவு சிறிய சாவியை வைத்து அவ்வளவு பெரிய வீட்டை திறந்து செல்கிறோம்.
வாழ்க்கையும் இதே மாதிரி தான்.
நமக்கு வரும் எவ்வளவு பெரிய பிரச்சனையா இருந்தாலும் அதன் தீர்வுக்கு ஒரு சிறிய மாற்றமோ, சிறிய தீர்மானமோ போதும்.
அதுவே அத்தனை பிரச்சினையைத் தீர்க்கும் சாவியாக அமைந்து விடும்.
சாவி இல்லாத பூட்டை மனிதன் உருவாக்குவதில்லை. தீர்வு இல்லாத பிரச்சினைகளை இறைவன் அனுமதிப்பதில்லை.
எந்த சூழ்நிலையிலும் இறைவனுக்கு நன்றி செலுத்திக்கொண்டே இருங்கள்.!
அவன் தான் இறைவன் பூமியில் உள்ள எல்லா உயிரினங்களுக்கு உணவு வழங்குகின்றான்.
உலகில் மனிதனாய்ப் பிறந்திட்ட ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான கஷ்டங்கள்.
இறைவன் சிலரை வறுமையால் சோதிக்கின்றான்,
இன்னும் சிலரை நோய் நொடிகளால் சோதிக்கின்றான்,
இன்னும் சிலரைக் கடன் தொல்லைகளால் சோதிக்கின்றான்.
ஆக, ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகள்.
நாம் நினைத்து கொண்டிருக்கிறோம், நமக்கு மட்டும் தான் இவ்வளவு சோதனைகள் என்று, கொஞ்சம் திரும்பிப் பார்த்தால் புரிய வரும் மற்ற மனிதர்களும் நம்மைப் போன்றோ, நம்மை விட அதிகமாகவோ சோதனைக்குள்ளாக்கப் படுகிறார்கள் என்று.
இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
நீங்கள் உங்களது குடும்பத்துடன் ஒன்று சேர்ந்து இருக்கின்றீர். எத்தனையோ பேர் தமது உறவுகளை இழந்து தவிக்கின்றனர்.
இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
நீங்கள் உங்களது தொழிலை நோக்கி செல்கின்றீர். எத்தனையோ பேர் தொழில் இல்லாமல் அலைகின்றனர்.
இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
நீங்கள் உடல் ஆரோக்கியத்துடன் உலா வருகின்றீர். எத்தனையோ நோயாளிகள் அதைப் பெறுவதற்காக வேண்டி கோடிபணத்தைக் கொட்டியும் சுகமில்லாமல் தவிக்கின்றனர்".
இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
நீங்கள் இன்னும் உயிருடன் இருக்கின்றீர். எத்தனையோ மனிதர்கள் மரணித்துவிட்டனர்.
இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
நீங்கள் நீங்களாக இருக்கின்றீர். எத்தனையோ பேர் அவர்கள் உங்களைப் போல் இருக்க ஆசைப்படுகின்றனர்.
இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
எந்நேரமும் மகிழ்ச்சியுடன் இருக்க பிறரை மகிழ்வியுங்கள்.!
இறைவனுக்கு நன்றி செலுத்திக் கொண்டே இருங்கள்.!
இறைவனிடம் முழுமையாக சரணடைந்து விடுங்கள்.!
உங்கள் வாழ்க்கை வளமாகி விடும்.! சத்தியமான உண்மை.!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...