Saturday, April 9, 2022

ஒருபய புக்கிங் பன்னமாட்டான் என்பது ஊரறிந்த விஷயம்தானே..

 திராவிட முன்னேற்ற கழக தலைவர்

கருணாநிதியில் இளையமகன் தமிழரசுவின் மோகனா மஹால் எனும் திருமண மண்டபம்.
வாசலில் விநாயகர் ஆலயம்.
பகுத்தறிவுத்தந்தையின் சிலைவைத்தால் பைசாவுக்கு பிரயோஜனமில்லை.
அவர்கள் வியாபாரத்தின் முதல் நாத்தீகவாதம் பகுத்தறிவு. கஜானா நிரம்ப ஆன்மீகம்
கலைஞரின் மகனும்
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின்
சகோதரர் திரு முக தமிழரசு அவர்கள்
புதிதாக கட்டியுள்ள மோகனா மஹால்
இன்று முக ஸ்டாலின் திறந்துவைத்தார்.
திருமணமேடையில்
ஸ்ரீ மீனாட்ச்சி சுந்தரரேஸ்வரர் திருமணகோலம்...
மேடையில் ஸ்ரீராமர் சீதா லெஷ்மணர்
சிற்பங்கள் வைக்கபட்டுள்ளது..
மகிழ்ச்சி வரவேற்க்கின்றோம்.
ஏன் இந்த இரட்டை வேடம்
என்பதே கேள்வி???
தங்களின் திருமண மணமேடையில்
ராமசாயின் சிலை ஏன் வைக்கவில்லை..
#ராமசாமி_மணியம்மை #திருமண அலங்கோல_ சிலையைவைத்து
#புரட்சி_ செய்யவேண்டிதானே..
அவ்வாறுவைத்தால்
நல்லகாரியம் விஷேசம் வைத்தால்
விளங்காது என்பதால் ஒருபய புக்கிங்
பன்னமாட்டான் என்பது ஊரறிந்த விஷயம்தானே..
திக பகுத்தறிவு பாய்ஸ்
திருமணமண்டபம் என்ன..
பிணம் எறிக்கும்
இடுகாட்டிற்க்குகூட
ராமசாமியின் பெயரை வைக்கமாட்டான்.
புனிதமான இடத்தில்
கழுசடைக்கு (சாக்கடை) இடமிருக்காது..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...