-------oooOooo------
ஏன் பிறந்தாய் மகனே
ஏன் பிறந்தாயோ
நான் என்ன தவறு செய்தேன்
என் வயிற்றில் நீபிறந்தாய்
சொல்லு மகனே
வைகோ கட்சியிலே வாய்கிழிய
பேசிவந்தாய்
இன்னோவா கார் வாங்கி
ஜெயலலிதா கட்சி வந்தாய்
காரி துப்புறாங்க கட்சி
மாறியதால்
நாகொழுக்க பேசுவது
நியாயமல்ல என்ராசா
நான் பிறந்த காரணமும்
என்விதியும் நானறியேன்
தமிழ்ப் படிக்க வைத்த தாயே
தமிழை விற்று பிழைக்கிறேன் நான்
பள்ளியில் படித்த தமிழ்
பருவத்திலே கற்ற நூல்கள்
கற்ற கருத்தை யெல்லாம்
காசாக்கப் பார்க்க வந்தேன்
கிழித்துத் தொங்க விட்டு
கிண்டலிலே வாழுகிறேன்
என்தாயே என்ன செய்வேன்
அடுத்த கட்சி யார் அழைப்பார்
என்றே நான் வாழுகிறேன்
என்ன சொல்வேன்
என் விதியை
பாஸ்கருக்கு பிறந்தவனே
கோமதிநான் பெற்றவனே
பிள்ளைமாருக்குப் பிறந்து
விளக்குமாறு ஆனாயே
சம்பத்து பேரை வச்சு
சம்பத்துக்கு அலைகிறாயே
சசிகலா வெட்கப்பட்டு
சங்கோசப் படுறாப்பா
சாதிசன மெல்லாம்
தூத்துராக திருந்திடப்பா
No comments:
Post a Comment