Thursday, May 5, 2022

*கர்நாடகா சென்று மோடி எதிர்ப்பு நெருப்பு வாயைக் கக்கி அசிங்கப்பட்டு அவமானப்பட்டு திரும்பிய திருமாவளவன்.*

 *கர்நாடகா மாநிலம் சர்ஜாபூர் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் பங்கேற்க திருமாவனை அம்பேத்கர் இயக்கத்தினர் அழைப்பித்து இருந்தனர்.*

*அழைப்பை ஏற்று விழாவுக்கு சென்று மேடையில் பேசிய திருமாவளவன், தமிழ்நாட்டு மக்கு உருண்டைகளைப் போலவே கர்நாடகாவிலும் இருப்பார்கள் நினைத்து தமிழ் நாட்டில் பேசுவதை போல் பாரதப்பிரதமர் நரேந்திர மோடியை திராவிட மாடல் பாணியில் மோசமாக விமர்சித்துப் பேசினார்.*
*அவர் பேசிய குரூரமான பேச்சை சகித்துக்கொள்ள முடியாத அம்பேத்கர் இயக்கத்தினர் எதிர்ப்பு குரல் எழுப்பி, திருமாவளவனுக்கு கொடுத்த கேடயத்தை திருப்பி வாங்கி கொண்டு, மேடையை விட்டு கீழே இறங்கிச் செல்லும்படி விரட்டினர்.*
*தொல் திருமாவளவன் சார்... மோடிதான் எங்கள் நாட்டின் ஹீரோ என்று மைக்கை பிடித்து திருமாவளன் முன்னால் ஆக்ரோஷமாக பேசிய நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்.*
*ஆதரித்து விசிலடித்து ஆர்ப்பரித்து கோஷமிட்ட அம்பேத்கர் இயக்கத்தினர்.*
*போலீஸ் உதவியுடன் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓட்டம் பிடித்தார் திருமாவளவன்.*
😂😂😂😂😂😂

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...