திரு.பஞ்சு அருணாச்சலம் :
கவிஞர் கண்ணதாசன் ரஜினி மீது நல்ல
மதிப்பும் பாசமும் வைத்திருந்தார்.
#ஆறிலிருந்துஅறுபதுவரை’ படத்தின்
வெள்ளி விழா நிகழ்ச்சிக்கு கவிஞர்கண்ணதாசன்
வநதிருந்தார்.
அவர் தான் அந்த
நிகழ்ச்சிக்கு CHIEF GUEST.
அப்போது படத்தில் பணியாற்றிய
இளையராஜா உட்பட அனைவரையும்
நல்ல முறையில் வாழ்த்தி பேசினார்.
குறிப்பாக ரஜினி பற்றி நன்றாக பேசினார்.
கவிஞர் கண்ணதாசன் என்ன பேசினார்
என்று எனக்கு நினைவில் இல்லை.
ஆனால், நன்றாக பேசினார்.
அவரது உரையில் நெகிழ்ந்துபோன ரஜினி,
அவர் காலில் விழுந்து ஆசிபெற்றார்.
எனக்கு தெரிந்து ரஜினி முதன் முதல்ல
கால்ல
விழுந்து ஆசி வாங்கி ஷீல்டு வாங்கிக்கிட்டது கவிஞர் கிட்டே தான்.
No comments:
Post a Comment