வணக்கம் நண்பர்களே
ஒரு சாதாரண விஷயம் இன்னும் சொல்ல போனால் மயிலாடுதுறை மக்களுக்கே அவ்வளவாக தெரியாது
அது இன்றைக்கு இந்தியா முழுவம் பேச படுகிறது என்றால் சட்ட சபையில் கவன ஈர்ப்பு விவாதம் நடை பெருகிறது என்றால் காரணம்
அண்ணாமலை சொன்ன ஒரு வார்த்தை தான் அந்த வார்த்தை என்ன பின்பு வருவோம்
முதலில் என்ன நடந்தது என்று பார்ப்போம்
மயிலாடுதுறை பக்கத்தில் உள்ள தருமபுர ஆதின பட்டினபிரவேஷம் இந்த பட்டின பிரவேஷம் என்றால் என்ன என்பது பொதுவாகவே யாருக்கும் அவ்வளவாக தெரியாது
அந்த அளவுக்கு தமிழக மக்களுக்கு தெரியாத ஒரு விஷயத்தை மிக பிரபளமாக்கியது திமுக என்றே தோன்றுகிறது காரணம் சொல்கிறேன் இப்படியும் இருக்கலாம் என்பதால்
பொதுவாகவே இந்துமத சடங்குகளை தடை செய்வதும் அதை கேளி செய்வதும் ஸ்டாலினுக்கு ரொம்ப பிடிக்கும்
அப்படி பார்க்கும் பொழுது இந்த பட்டினபிரவேஷத்தை தடை செய்ய வேண்டும் என்று ஏதோ ஒரு குரூப் என்றே வைத்து கொள்ளுங்கள்
வட்டாட்சியரிடம் புகார் தெரிவித்தால் அவர் உடனே சரி நாங்கள் தடை செய்கிறோம் என்றா தடை போடுவார் சற்று சிந்தியுங்கள்
புகாரை பெற்ற வட்டாட்சியர் சம்பந்த பட்ட தர்மபுர ஆதினத்திடம் இப்படி ஒரு புகார் வந்து இருக்கிறது அதற்கு உங்களின் பதில் என்ன என்று விளக்கம் கேட்பாரா மாட்டாரா
அப்படி கேட்டு செயல் படுத்தி இருந்தால் இந்த விஷயம் இந்த அளவுக்கு இந்தியா முழுவதும் தெரிய வாய்ப்பில்லை
ஆனால் அதற்கு மாறாக மயிலாடுதுறை வட்டாட்சியர் உடனே தடை விதித்திருக்கிறார் என்றால்
அதை அவர் தன்னிச்சையாக செய்யவில்லை என்பது தெள்ள தெளிவாகிறது அல்லவா
அதனால் ஏற்கெனவே மேலிடத்தில் இருந்து அழுத்தம் இப்படி ஒரு புகார் வரும் அதை உடனே ஏற்று செயல் படுத்துங்கள் என்று கட்டளை வந்து இருக்கிறது மயிலாடுதுறை வட்டாட்சியருக்கு
அவரும் என்ன ஏது என்று கூட விசாரிக்காமல் தடையை போட்டு விட்டார்
சரி இதை ஏன் திமுக செய்ய வேண்டும் வெறி சிம்பள் திமுகவின் அடிபொடி கட்சிகள் மிரட்டலையும் மீறி தர்மபுர ஆதினம் ஆளுனரை வரவழைத்தார் அல்லவா அதனால்
தர்மபுர ஆதின நிகழ்ச்சி எதையும் செய்யவிட மாட்டோம் என்பதாக நினைத்து செயல் பட்டது இன்று இந்துக்கள் பொங்கி எழும் நிலைக்கு மட்டும் இல்லாமல் எல்லோருக்கும் தெரியும்படி ஆகி விட்டது
இவர்கள் நினைத்து செய்தது வேறு நடந்தது வேறு
ஆம் இதற்கு அண்ணாமலை அவர்களின் ஒரு வார்த்தை தான்
தர்மபுர ஆதினத்தின் பல்லக்கை தடையை மீறி நானே தூக்குவேன் முடிந்தால் தடுத்து பாருங்கள் என்ற ஒரு வார்த்தை தான்
உடனே எடபாடி பழனிச்சாமி சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது பேசி கவனத்தை ஈர்த்தார்
வட இந்திய ஊடகங்களில் பெருமளவு செய்தியாகியது மட்டுமின்றி
தர்மபுர பல்லக்கு நிகழ்ச்சி இந்தியா முழுவது ஒரு பெரிய நிகழ்ச்சியாக மாறி விட்டது காரணம்
தமிழக சாதுக்கள் சன்னியாசிக்கள் மட்டுமின்றி இந்திய அளவில் சாதுக்களும் சன்னியாசிக்களும் தர்மபுர ஆதின பட்டின பிரவேஷ நிகழ்ச்சிக்கு வர போகிறார்கள் என்ற செய்தியும் வந்த வன்னம் இருக்கின்றன
ஆக மொத்தத்தில் பிள்ளையார் பிடிக்க போய் குரங்காக மாறின கதை என்பது இது தானோ
காரணம் இதற்கு பிறகு தடை செய்தாலும் செய்யாவிட்டாலும் இந்த நிகழ்ச்சிக்கு இனி இந்தியா முழுவதும் சன்னியாசிகளும் சாதுக்களும் வந்து குமிவார்கள் இது இந்த ஆண்டோடு முடியாது
இனி வருடம் வருடம் மிக பிரபலமான ஒரு விழாவாக மாற போகிறது என்பதில் சந்தேகமில்லை
இன்னும் வரும்.....
ஜெய்ஹிந்
No comments:
Post a Comment