*உங்களுக்கு ஒரு சில நேரங்களில் மன அழுத்தம் அதிகமாயிட்டால்,*
*உங்க மனசுக்கு பிடிச்சவங்களோட சந்தோசமா பேசுங்க.... மனசு ரிலாக்ஸ் ஆகிடும்.....*
*ஆனா... என் ஒய்ஃப் வுடமாட்றாளே டாக்டர்....*
*வீட்டுல வீட்டுகாரி தொல்லை எப்பவுமே இருக்கும்*
*ஆனா 3 பிள்ளைங்க 3 ல 1ன் னு மாத்தி ஒன்னு என்ன டார்ச்சர் பன்னும்...*
*ரிலாக்ஸா இருப்போம்னு பக்கத்து வீட்டு ஆண்டிட்ட பேச போனா...பிள்ளை அழுவுது வாங்கனு கூப்டுரா டாக்டர்..*
*எனக்கு கூட மாத்திரை வேண்டாம்...அவளுக்கு எதுனா கொடுக்க மாத்திரை இருக்கா..?*
No comments:
Post a Comment