1)நீட் தேர்வு ரத்து இல்லை.
2)டாஸ்மாக் கடைகள் மூடவும் இல்லை.
3) பெண்களுக்கு ஆயிரம் உரிமை தொகையும் இல்லை.
4) கல்வி கடன் ரத்து இல்லை
5)சொன்னபடி சிலிண்டருக்கு ₹100 மானியம் இல்லை.
6) முதியோர் உதவித்தொகை உயர்த்தவில்லை.
7) சொன்னபடி டீசல் விலை ( பெட்ரோல் அல்ல) குறைப்பு இல்லை.
திருமண உதவி தொகை ரத்து
9) தாலிக்கு தங்கம் திட்டம் ரத்து
10) ₹10 அம்மா குடிநீர் ரத்து
11) மடிக்கணினி திட்டமும் ரத்து
12) பாலியல் குற்றங்கள் ஏறுமுகத்தில்.
13)அதிகரிக்கும் லாக்கப் மரணங்கள்
14) ஒழுகுன வெல்லம்,
15) பொங்கல் பரிசு இல்லை.
....
1) எனக்கு புகழ்ச்சி பிடிக்காது என சொல்லி விட்டு, சீனியர் மந்திரிகள்.முதல் அத்தனை MLA க்களையும் தன்னையும், தன் மகனையும் புகழ்ந்து பேச விட்டு ரசிப்பது
2) இந்தியாவின் சிறந்த முதல்வர் என கூறி கொண்டு தமிழ் நாட்டை இருளில் மூழ்க செய்தது
3) அத்துமீறி அராஜகம் செய்யும் கவுன்சிலர்கள் உள்ளிட்ட கட்சிக்காரர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் திணறுவது.
No comments:
Post a Comment