Wednesday, May 11, 2022

*தி.மு.க.வின் நன்றி உணர்வு இதுதான்:*

 *மறுக்க_முடியுமா*

*பிரதமர் வாஜ்பாய் அவர்களை, தி.மு.க. அரசை டிஸ்மிஸ் செய்யச் சொல்லி செல்வி.ஜெயலலிதா வற் புறுத்தினார். ஆனால் வாஜ்பாய் அப்படி செய்ய மறுத்தார்.*
*அவர் தி.மு.க. அரசை டிஸ்மிஸ் செய்ய மறுத்தார் என்ற ஒரே காரணத்துக்காக செல்வி. ஜெய லலிதாவின் அ.இ.அதி.மு.க. , பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது, வாஜ்பாய் அரசுக்கு எதிராக வாக்களித்தது.* *வாஜ்பாய் அரசு வெறும் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வீழ்ந்தது.*
அதாவது *தி.மு.கவிற்காக பி.ஜே.பி. அரசு தங்கள் ஆட்சியையே இழந்திருக்கிறது.* *ஆனால் தி.மு.க. தற்போது கொஞ்சிக் குலவும் காங்கிரஸோ, இரு முறை தி.மு.க அரசை டிஸ்மிஸ் செய்த கட்சி.*
இதைக் கொண்டு பார்த்தால் ஐனநாயக விரோத கட்சி காங்கிரசா அல்லது பி.ஜே.பி யா ? தி.மு.க. அரசை கலைப்பதற்காக, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக ஒரு அறிக்கை தரச்சொல்லி, அப்போதைய தமிழக ஆளுனர் சர்ஜித் சிங் பர்ணாலாவை , அப்போதைய குடியரசுத் தலைவரும், காங்கிரஸ் காரருமான திரு.ஆர்.வெங்கட் ராமன் வற்புறுத்தினார்.
ஆனால் பர்ணாலா அவர்கள் தி.மு.க. ஆட்சிக்கு எதிராக அப்படி ஒரு அறிக்கையை தர மறுத்தார். பிறகு வெங்கட்ராமன் அவர்கள் , ஆளுனர் அறிக்கை இன்றியே , கலைஞர் அரசை டிஸ்மிஸ் செய்தார்.
பின் சில காலம் கழித்து பர்ணாலா தன் கவர்னர் பதவியை இழந்தார். அப்படி தி.மு.க விற்காக தன் பதவி போனாலும் பரவாயில்லை என்று நேர்மையின் சின்னமாய் விளங்கிய பர்ணாலா பின் நாளில் துணை குடியரசுத்தலைவர் பதவிக்காக போட்டியிட்டார். தனக்கு ஆதரவு அளிக்கும் படி நேரில் கலைஞரை சந்தித்து வேண்டினார்.
*ஆனால் தி.மு.க. பர்ணாலாவை ஆதரிக்காமல், அவருக்கு எதிராக களத்தில் நின்ற வேட்பாளரை ஆதரித்தது. இது தான் தி.மு.க.வின் நன்றி உணர்வின் வரலாற்று உண்மை.*
*இதை மறுக்க முடியுமா ? இவர்கள் சொல்கிறார்கள் மோடி ஐனநாயகத்துக்கு விரோதமானவர் என்று!!!*

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...