Saturday, May 7, 2022

யார் அதிகாரத்திற்கு?

 ராஜா ஆட்சி நடந்த போது மதம் என்று ஒன்றே இருக்கவில்லை.

பின்பு எதற்கு உருவாகியது?
அதிகாரத்திற்கு !
யார் அதிகாரத்திற்கு?
மக்களாட்சிஅரசியல் செய்ய வந்தவர்களுக்கு !
அரசு+இயல் என்பதற்கு நமது இலக்கணங்கள், இதிகாசங்கள், புராணங்கள், நீதி நூல்கள் சொன்னவை அத்தனையுமே ..." வேலைக்காகாது" என்று சொல்லி ...புதுசா' மதம் ' என்று உருவாக்கி பிறகு மக்களாட்சி என்று உருவாக்கி இரண்டையும் இணைத்தே உலகமெங்கும் ஆளுகிறார்கள்!
ஆட்சி பிடிக்க மதம் மாற்றுதல், மதம் மாற்றி மெஜாரிட்டி வந்துவுடன் ..threat..படையெடுப்பு ஏன் ?
சிலர் " நான் இந்து; ஆனால் அக்மார்க் செகுலர் இந்திய அகராதி ப்படி.....
அதனால் ......கல்ட் , பாமர நம்பிக்கை, பழக்க வழக்கத்தில் நடக்கும் பலவும் எதிர்க்கிறேன் ..."
இல்லாட் டி..
நான் அடிப்படைவாதி ...என்று இன்னொரு விதத்தில் எதிர்க்கிறேன் ....
என்றால் முதலில் ஷாக்டு .. சிரிப்பு வருதுங்க...
ஏனென்றால் .... வருத்தப்பட்டு என்ன ஆக போகுது ..
அரசியலை புரிந்து கொள்ளுங்கள் ...
பதவியில் இருக்கும் யாருக்கும் உண்மையில் கடவுள்களை பற்றியோ, கோவில்களை பற்றியோ, மதங்களை பற்றியோ எதுவுமே முக்யமில்ல...
பதவி அதிகாரம் யார் கிட்ட இருந்தா நல்லது என்று மட்டுமே யோசிங்க..
அது தான் இன்றைய காலக் கட்டத்தின் உண்மையான பகுத்தறிவு.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...