ஈவெராவின் சிலையைப் பாதுகாப்பது இந்துவின் கடமை
ஈவெராவின் சிலைக்குக் கீழ் இருக்கும் வாசகம் முஸ்லிம் ,
கிறிஸ்தவர்களுக்கு எதிரானது .
இந்துவுக்கு அல்ல.
1).கடவுள் இல்லை.இல்லவே இல்லை
அர்த்தம்
இதனைப் படித்தால் இந்துவுக்கு கோபம் வருகிறது.
மற்றமதத்தவர்களுக்கு வருவதில்லை.காரணம் நாம் வணங்குவது மட்டும் தான் கடவுள்.
2.)கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்
இறைதூதராக வந்து நபி கடவுளைக் கற்பித்தார்.
தேவகுமாரனாக வந்து ஏசு கற்பித்தார்.
அவர்கள் இருவரையும்தான் ஈவெரா முட்டாள் என்று சிலையின் கீழ் சொல்லியுள்ளார்.
இந்து மதத்தில் கற்பித்தவர் இல்லை.
3.)பரப்பியவன் அயோக்கியன்
மாற்று மதங்கள் தான் பரப்பப்பட்டது.நம் நாட்டிற்கு இஸ்லாமிய கிறிஸ்தவ மதங்களைக் கொண்டு வந்து பரப்பியவர்களைத் தான் அந்த சிலைக்கு கீழ் ஈவெரா சொல்லியுள்ளார்.
நம் மதம் யாராலும் பரப்பப்பட்டது இல்லை
4).கோயில்களுக்கு முன்பு மட்டும் ஈவெரா சிலை வைத்தது ஏன்?
ஈவெரா கடவுளின் எதிரி.
அவர் கடவுள் இருக்கும் இடத்திற்க்கு சென்று தானே எதிர்க்க முடியும்.
.கோயிலில் கடவுள் இருப்பதால் அங்கு சிலை வைத்து எதிர்க்கிறார்கள்.
மசூதியிலோ,சர்ச்சிலோ கடவுள் இல்லை.
இல்லாத இடத்தில் எப்படி எதிர்ப்பது
அதனால்தான் அங்கு அவர் சிலையை வைப்பதில்லை.
No comments:
Post a Comment