"தேர்தல் பாதை திருடர் பாதை நக்ஸல் பாதையே நல்ல பாதை" என்று சொல்லிக்கொண்டிருந்த
திருமாவளவனை
மக்கள் தலைவர் மூப்பனார் அழைத்து மிகப்பெரும் அளவில் பணத்தை அள்ளிக்கொடுத்து
பெருஉதவி செய்து
இப்போது நூறு டன் தங்க மதிப்புள்ள இன்றைய நிலைக்கு காரணமாக இருக்கிறாரோ அதே போல.....
மூன்று தேர்தலில் நின்று மூன்றிலும் டெபாசிட் இழந்து
மக்களால் முற்றாக புறக்கணிக்கப்பட்ட ஒருவரை
அவரின் சட்ட அறிவை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு
விரும்பி அழைத்து அருகில் வைத்துக் கொண்டவர்கள் அண்ணல் காந்தி!
இதே திருமாவளவன் அவர்களுக்கு 2004 டாக்டர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் அன்னை சோனியா காந்தி அமைச்சராக தேர்வு செய்து இலாகாவும் ஒதுக்க பட்டு விட்டது.
ஆனால் அவர் அமைச்சராக முடியவில்லை!ஏன்?
அப்போது அதற்கு நிஜவில்லனாக இருந்து
கொடுத்தால் கூட்டணியே வேண்டாம் என்று மிரட்டி தடையாக இருந்தது யார்? என்பதை அவருடன் நெருங்கிய தொடர்பு உள்ளவர்கள் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
மகாத்மாகாந்தி......
எப்போதும் எவருக்கும் வில்லன் அல்ல ஹரிஜன மக்களின் கண்கண்டதெய்வம்.

No comments:
Post a Comment