அம்மா என்றால் நமக்கு நினைவிற்கு வருவது அன்பு, கருணை, இனிமை, தியாகம் என அடுக்கிக் கொண்டே போகலாம்.
அன்னையின் அன்பு தனித்துவமானது. அதனை எதனுடனும் ஒப்பிட முடியாது. குழந்தைகளின் மீது தாய் வைத்திருக்கும் அன்பை அளவிடவே முடியாது.
அந்த அன்பு மிகவும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத தூய அன்பு.மாதா, பிதா, குரு, தெய்வம் என்றே கூறுகிறோம்.
தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை என்ற முதுமொழிக்கு ஏற்ப வாழும் நமது தாய்க்கு, அன்னையர் தினத்தில் எப்போதும் அவர்கள் சந்தோசமாக இருக்க இறைவனை மனதார வேண்டுவோம் .
உலகில் உள்ள அனைத்து அன்னையருக்கும் என் பணிவான நமஸ்காரங்கள்

மற்றும் அன்னையர் தின 

வாழ்த்துக்கள்
No comments:
Post a Comment