அஷ்டமி எனில் நல்ல காரியம் செய்யக்கூடாது...தடங்கல் ஆகும் என தெரிந்து வைத்திருக்கும் நீங்கள் அதன் பின் இருக்கும் இன்னொரு சூட்சுமம் அறிவீர்களா..?
நீண்ட ஆயுளுடன் வாழ அஷ்டமி அன்று வடக்கு நோக்கி பார்த்திருக்கும் காளி தெய்வத்தை வழிபட்டால் போதும்..
எதிரிகள் தொல்லை நீங்கும்.....நோய் நீங்கும்...கடுமையான மன உளைச்சலில் அவதிப்படுகிறீர்களா..? அஷ்டமி நாளை தேர்ந்தெடுத்து பழமையான காளி கோயில் சென்று எலுமிச்சை மாலை அணிவித்து நெய்தீபம் ஏற்றி வழிபடுங்கள் நிம்மதி பிறக்கும்..
பண்ணாரி மாரியம்மன்,மதுக்கரை செல்லாண்டியம்மன் ,திருவக்கரை வக்ரகாளியம்மன்,சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் அம்மன் போல பழைய கோயில்களில் வழிபட புது சக்தி பிறக்கும்..உங்கள் ஊரிலும் வடக்கு பார்த்த காளி கோயில் இருக்கும்..
No comments:
Post a Comment