Sunday, May 15, 2022

அந்த மினிஸ்டர் கேட்கமாட்ராரே !

 ஹிந்தி படிச்சவன் இங்க வந்து பானி பூரி விக்கறான் என்கிறாங்க.

எனக்குத் தெரிந்து தமிழர் பலர் மும்பையில் தெருவில் இட்லி வடை வியாபாரம் பண்றாங்க. தமிழ் படிச்சவன் நிலைமை அது தானா?
உலகிலேயே பெரிய சேரி தமிழர்கள் வாழும் மும்பை தாராவி. அங்க என்ன எல்லோரும் குபேரர்களாகவா இருக்காங்க.
வியாபாரம் என்பது யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் பண்ணலாம். அது அவன் திறமையைப் மொறுத்தது.
அவர்கள் கடை வியாபாரம் என்ன என்று தெரியுமா?
மேலும் வடநாட்டான்தான் தமிழ் நாட்டில் மொத்த வியாபாரம், வாகனக் கடன் வழங்குதல் முழுக்க வியாபித்து இருக்கிறார்கள்.

சௌகார்பேட் , NSC Bose Road ல இருக்கிற தங்கம் வெள்ளி கடைகள் எல்லாம் யாரு வச்சிருக்காங்கன்னு போய் பாருப்பா ! முட்டாள்தனத்திக்கும் ஒரு அளவு உண்டு !

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...