இதே நாளில் வெறும் வளர்ச்சியை மட்டுமே கொடுத்த முதல்வர் ராஜினாமா செய்தார் என்றதும் எல்லாரும் கொண்டாடினர்.
ஒரு வருடம் உருண்டோடி விட்டது.
எல்லா விலையும் எறிகிட்டு இருக்கு, கரண்ட் இல்ல, நல்ல திட்டம் எல்லாம் முடக்கிட்டு வராங்க, சோறு போடுற அம்மா உணவகம் எதுக்குனு கேக்குறாங்க, எங்க பாத்தாலும் கொலை கொள்ளை கற்பழிப்பு, எதிர்த்து கேட்க மீடியா இல்ல
மக்களே ஒரு நல்ல முதல்வரை இழந்துட்டீங்க 
வெட்டி பேச்சுக்கும், விளம்பரத்துக்கும் இடம் கொடுக்காத முதல்வரை இழந்துட்டீங்க 

No comments:
Post a Comment