Sunday, May 1, 2022

இயற்கை உணவு நமக்கு நாமே மருத்துவர்.

 முடிக்கொட்டுவது

பலருக்கு முக்கியமான ஒன்று
உடலைவிட*
இதிலும் பெண்கள் அதிகம்
அனைவருக்கும் இன்றைய கவனத்தில் முடி கொத்து கொத்தாக கொட்டுவது தான்.
முடி அதிகரிப்பதற்கு முன்பே பலருடைய முடியின் முனை தெரிந்தோ அல்லது உடைந்த விடுகிறது.
இதை தவிர்க்க சுத்தமான செக்கு தேங்காய் எண்ணெய் தொடர்ந்து வைக்கலாம்.
முடி வளர்ச்சியை அதிகரிப்பதாகச் சொல்லி TV விளம்பரங்களை பயன்படுத்துபவர்களுக்கு ஏமாற்றமே அதிகம்
தலைக்கு தேய்க்கும் தைலங்கள் எதுவும் முடி வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யும் என்பதற்கு ஆதாரம் குறைவு.
முடி உதிர்வது பெரும்பாலும் உடலிலுள்ள ஹார்மோன் தொடர்புடைய செயல்
பெண்கள் கருவுற்றிருக்கின்ற.காலத்தில் முடி உதிர்வது வெகுவாக குறைந்து விடும்.(எந்த இரசாயனமும் சாப்பிடாதவர்கள்) முழுவதும் நின்று விடும்.
என்று கூறலாம்.
ஆனால் குழந்தை பிறந்த பிறகு மாறாக அதிக முடி கொட்ட ஆரம்பிக்கும் ஊட்டச்சத்து பற்றாக்குறை
பிறகு நாளடைவில் சரியாகிவிடும்
ஒரு சிலருக்கு தலையில் ஏற்படும் பொடுகினாலும் தலைமுடி உதிரும்.
குடலில் தேங்கி கழிவுகள் தோல் வியர்வை துவாரங்கள் வழியாக வெளியேற்றப்படுகிறது.
மயிர்கால்களில் ஒட்டிக் கொள்கின்றன.
நாளடைவில் இது காய்ந்து பொடுகுகளா மாறி மயிர்க்கால்களை பலவீனப்படுத்தி முடி உதிர்கின்றன.
அரிப்பையும் உண்டுபண்ணும் , இதை நம்மால் மட்டுமே தான் தவிர்க்க முடியும்
மாதம் இருமுறை அதிக சீயக்காய் அல்லது அரப்பு தலைக்கு பயன்படுத்தினால் போதும்.
தினந்தோறும் சீயக்காய் போட்டு உடலில் தேய்த்து குளிப்பது நல்லது.
சீயக்காய் வாங்கி அரைத்து பயன்படுத்துவது நல்லது.
இதில் உடலுக்கு ஏற்ப பால் தயிர் பழ ஜூஸ்கள் கலந்து பயன்படுத்தலாம்
இவ்வாறு தேய்த்துக் குளிக்கும்போது உடலில் உள்ள வியர்வை துவாரங்கள் அனைத்தும் செயல்பட தொடங்கும் உடலில் கழிவு ஏற்ற பாதை வியர்வை வெளியேறுவது மிகவும் முக்கியம்.
முடிவளர்ச்சிக்கு நல்ல சக்தி வேண்டும் அது எங்கிருந்து கிடைக்கிறது.என்றால் சிறுநீரகம்.
குடலின் ஆரோக்கியம் பொறுத்து அமைகிறது.
*நார்ச்சத்து நிறைந்த பழ உணவுகள்
தினந்தோறும் எடுத்து கொள்ளுங்கள்.
*மலச்சிக்கல்,சளி தொந்தரவுகள், மாதவிடாய், சிறுநீரக சத்து குறைவாக இருந்தால் இயற்கை வழிமுறைகளில் உணவு எடுக்க வேண்டும், இவைகளால் முடி ஆரோக்கியமாக அமையும்
தலைக்கு தண்ணீர் ஊற்றும் முன்னதாகவே தலைக்கு முடிக்கு எண்ணெய் வைக்க வேண்டும்.
வெளியே செல்லும் போது மற்றும் வெப்பம் மற்றும் காற்றினால் ஏற்படும் மாற்றங்களை தவிர்க்க குளிப்பதற்கு முன் தலையில் எண்ணெய் தேய்ப்பது மிக நல்லது
பெண்கள் உடல் நிலைக்கு ஏற்ப கை கால் விரல்களில் மருதாணி வைத்தல் முடியின் ஆரோக்கியத்தை இன்னும் அதிகப்படுத்தும்
*செக்கு தேங்காய் எண்ணெயில் கலப்படம் உள்ளதா என்பதை ஐந்து நாள் வரை கை காலில் தேய்க்கவும் கலப்படம் இருந்தால் தோலின் கருமை நிறம் மாறும் அனுபவம்*
வெளி பயன்பாடு 30%
உணவு முறை 70% உடலைக் பாதுகாக்கும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...