இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன், கம்யூனிஸ்ட் கட்சிக்காக உழைத்து, வீடு சொத்து, சுகம் அனைத்தையும் தியாகம் செய்ததோடு மட்டுமில்லாமல்,
கலைஞர் ஆட்சியில், கொலை குற்றம் சாட்டப் பட்டு , ஜெயிலில் இருந்த போது, கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்த ஒருவர் கூட ஜாமீன் கூட எடுக்கலையாம் . பிறகு, கலைஞர் கையில் காலில் விழுந்து, நிர்பந்தமாக திமுகவில் சேர்ந்து, பிறகு நோயில் வீழ்ந்து இறந்து போய்ட்டாராம்!
இரண்டு வருடங்களாக , அவர் பெயரில் இலக்கிய அறக் கட்டளை ஆரம்பித்து முதல் பரிசு 2லட்சம் & பாராட்டு பத்திரம் & இரண்டாவது பரிசு ஒரு லட்சம் என்று அளித்து வருகிறாராம் இளையராஜா !!
No comments:
Post a Comment