Sunday, May 8, 2022

இவ்வளவுதான் இவங்க கடமை உணர்ச்சி, பொறுப்புணர்ச்சி.

யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் உணவகங்கள் தொடங்கலாம் அதற்கான அனுமதியோ கட்டுப்பாடோ இல்லை நினைத்த இடத்தில் திறக்கலாம், சாக்கடை ஓரம், கழிவறை ஓரம், புழுதி பறக்கும் சாலை ஓரம், இப்படி எந்த ஒரு அசிங்கமான இடத்தில் எப்படி வேணாலும் கட்டுபாடுகளின்றி ஓட்டல்கள், சிற்றுண்டி கடை திறக்க தடை இல்லை.
எவனாவது செத்து போயிட்டா ஒரு வாரத்திற்க்கு மட்டும் இவங்க ரெய்டு போவாங்க. போன மாதம் பிரியாணி ரெய்டு, இந்த மாதம் சௌவர்மா ரெய்டு, அடுத்த மாதம் எவன் எதை திண்ணு சாகுறானோ அதுக்கு ரெய்டு இவ்வளவுதான் இவங்க கடமை உணர்ச்சி, பொறுப்புணர்ச்சி. சுகாதாரத்துறை இதையெல்லாம் கவனிக்க வேண்டாமா???

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...