Thursday, May 5, 2022

அவர்கள் ஆட்சியின் ஆபத்துக்கு காரணமாய் அமைந்துவிடும்.

 நாகூர் ஆண்டவர் தர்காவின் கந்தூரி விழாவில், நாகூர் ஆண்டவரின் சமாதிக்கு சந்தனம் பூசியதும், சந்தனம் பூசியவரின் கால் தரையில் படக்கூடாது என்று அவரை சாகிபுமார்கள் தங்கள் தோளில் சுமந்து சென்று வீட்டில் விட்டு வரும் வழக்கம் தடையின்றி அனுமதிக்கப்படுகிறது.

கரோனா பரவல் காரணமாக சமூக இடைவெளி கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்ட காலத்திலும் இந்த நிகழ்வு நடைபெற்றது.
#குறிப்பு : இந்த சந்தனம் பூசும் விழாவிற்கு தமிழக அரசின் வனத்துறையே சந்தனக்கட்டைகள் வழங்குகிறது
அவரவர் மதம் அவரவர்க்கு பெரியது, திராவிட முட்டாள்கள் இந்து மதத்தில் மட்டும் மூக்கு நுழைப்பது, அவர்கள் ஆட்சியின் ஆபத்துக்கு காரணமாய் அமைந்துவிடும்.
May be an image of 5 people, people standing and people sitting

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...