அது முசோலினியோ, ஹிட்லரோ, ராஜபக்ஷேவோ.!
மக்களிடம் அறியாமை இருக்கும் வரையில் அல்லது வாழ்வாதாரம் பாதிக்காத வரையில் பிரச்சினை இல்லை.!
சிங்களர்களே.., உங்களுக்காக இசுலாமியர்களை கொன்றேன் என்றான்..,
மகிழ்ந்தார்கள்.!
சிங்களர்களே.., உங்களுக்காக தமிழர்களை கொன்றேன் என்றான்..,
மகிழ்ந்தார்கள்.!
கடைசியில் சிங்களர்களையே பட்டிணியால் கொல்லும்போதுதான்..,
அய்யோ ராஜபக்ஷே ஒட்டுமொத்த இலங்கையையும் அழிக்க போகிறான் என்பது அவர்களுக்கு புரிந்தது.!
உண்மைகளை மறைத்த ஊடகங்களும் இந்த அழிவிற்கு காரணம்.!
இந்திய ஒன்றியத்திலும் ஊடகங்கள் உண்மைகளை மறைப்பதால் ஆட்சியாளர்கள் தப்பித்துக் கொண்டிருக்கின்றனர்.!
ரஃபேல் Fighter Jetல் கொள்ளை.,
ராணுவ தளவாடங்களில் கொள்ளை.,
4G, 5G கொள்ளை.,
நிலக்கரி வளம் கொள்ளை.,
வி்மான நிலையங்களில் கொள்ளை.,,
துறைமுகங்களில் கொள்ளை.,
பெட்ரோலிய பொருட்களில் கொள்ளை.,
சாலைகளில் கொள்ளை.,
விவசாய நிலங்களில் கொள்ளை.,
இரும்பு தாது உட்பட இயற்கை வளங்களில் கொள்ளை.,
RBIயும் கொள்ளையடிக்கப்படுகிறது என்ற பட்டியல் நீள்கிறது.!
ஆனால் வருமானத்திற்காக எல்லாவற்றையும் மூடி மறைக்கிறது ஊடகங்கள்.!
மக்கள் உணரும் போது..,
இந்திய ஒன்றியத்தின் திமிர் பிடித்த ஆட்சியாளர்களும் இலங்கையைப் போன்ற கொடூரத்தை சந்திக்க வேண்டியதிருக்கும்.!

No comments:
Post a Comment