Monday, October 3, 2022

ஏழையாக மரணிக்கிறேன்"

 இந்தப் படத்தில் இருப்பவர் தான் ரூட்ஷெல்ட். பிரித்தானியாவில் பெரும் செல்வந்தராக வாழ்ந்தவர்.

பிரித்தானிய அரசாங்கம் இவரிடமிருந்து கடனாக பெற்று தனது நாட்டை வழிநடத்தும் அளவிற்கு மகா செல்வந்தராக வாழ்ந்தவர்.
ஒருநாள் தனது பொக்கிஷங்கள் (கஜானா ) நிறைந்த அறைக்குள் நுழைந்து கணக்கு பார்த்துக் கொண்டிருக்கும் போது திடீரென திறக்க முடியாதவாறு கதவுகள் மூடப்பட்டுவிட்டது.
பல நாட்கள் பசி பட்டினியாக இருந்து மரணிக்கும் முன் சுவற்றில் சில வரிகளை எழுதினார் அதில் சில...
"நான் உலகில் மிகவும் உயர்ந்த மனிதனாக வாழ்ந்தேன். ஆனால் எனது சொத்துக்கள் என் முன் இருக்க, அந்த சொத்துக்களால் எனது பசி, தாகத்தைக் கூட போக்க முடியாத ஏழையாக மரணிக்கிறேன்"
அவர் மரணித்து பல வாரங்களுக்கு பின்னரே அவரின் உறவினர்களுக்கு தெறிய வந்தது.
பணத்தைக் கொண்டு எதையும் சாதித்து விடலாம் என்று எண்ணுபவர்களுக்கு இந்த கதை ஒரு பாடமாக அமையும்.
May be an image of 1 person and money

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...