Wednesday, October 5, 2022

எளிமையின் முதல் படி...!*

 தேவையை மட்டும் விரும்பினால் தேவைக்கு அதிகமாக எது கிடைத்தாலும் அது மகிழ்ச்சியைத் தரும்....!

எது கிடைத்ததோ அதுவே நமது தேவை என்ற மனப் பக்குவத்தை அடைந்து விட்டால், அதுவே நிரந்தர மகிழ்ச்சியைத் தரும்.....!
நம்முடைய தேவையை நமக்கு கணிக்க தெரியாது,
இன்றைய தேவை, நாளைய சுமையாக கூட தோன்றும்,
இயற்கைக்கு மட்டுமே தெரியும்
நமது தேவை என்னவென்று,
இயற்கையால் வழங்கப் படுவதை நிறைவாக ஏற்றுக் கொண்டால் எதிர்பார்பு என்ற தேவையும் இல்லை,
ஏமாற்றம் என்ற அவலமும் இல்லை
தேடிப் பெறுவதற்கு ஒன்றும் இல்லை,
கேட்டுப் பெறுவதற்கும் ஒன்றும் இல்லை,
விட வேண்டியதை விட்டுவிட்டால் பெற வேண்டியது தானாய் தெரியவரும்.
*இருப்பதை ஏற்றுக் கொண்டால்*
*என்றும் ஆனந்த்தமே....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...