Wednesday, October 5, 2022

மதப்போதையில் உளறுவது!

 மோகினி என்றொரு சினிமா நடிகை...

இவர் சினிமாவிலிருந்து சூப்பி தூக்கி எறியப்பட்ட மாங்கொட்டை...
அயோக்கியன் களின்...
அநாகரிகமான வர்களின் கடைசி புகலிடமான கிருஸ்துவ மத போதகர்களால் விலைக்கு வாங்கப்பட்ட இந்த புதிய வரலாறு சொல்ல வந்துவிட்டார்...
இராஜ இராஜ சோழன் என்று ஒருவர் இல்லவே இல்லை என்று பழம்பெரும் நடிகை மோகினி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தனியார் தொல்லைகாட்சி நிறுவனம் ஒன்றிற்கு உளறல் கலந்த பேட்டி ஒன்றை அளித்த அவர், மேலும் பல சரித்திர உண்மைகளை மறுத்து தன் பாட்டிற்கு ஏதேதோ உருட்டினார்.
அவர் கூறுகையில், " கன்னியின் செல்வன் என்ற பெயர் தான் காலப்போக்கில் மருவி பொன்னியின் செல்வன் என்று திரிந்து விட்டது.
சிவபாத சேகரன் என்பது ஏசப்பாவையே குறிக்கும். அந்த மூணு ஆணியை அடித்த போது ஏசப்பாவின் காலில் இருந்து பெருகிய குருதியில் நனைந்து அவரது பாதம் சிவந்து விட்டது என்பதால் அவரை சிவந்த பாத சேகரன் என்று அழைக்கத் துவங்கினார்கள். அதுவும் காலப்போக்கில் திரிந்து சிவபாத சேகரன் ஆகிவிட்டது. இதற்கான சான்று அகத்தியர் அருளிய அகத்தியம் என்னும் நூலிலேயே உள்ளது" என்று அவர் கூறினார்.
அவர் மேலும் உளறுகையில், "இராஜாக்களுக்கெல்லாம் இராஜா என்ற அர்த்தத்தில் இராஜராஜன் என்று ஏசப்பாவை தான் அழைக்கிறார்கள் என்று ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளது.
அதேபோல் தஞ்சையில் உள்ள பிரகதீஸ்வரர் கோயிலும் கூட ஆதியில் பிரகஸ்பதீஸ்வரர் கோயில் என்ற பெயர் கொண்டிருந்தது. ஒருமுறை சொர்கத்தில் ஏசப்பா வீற்றிருக்கும் போது அங்கு வந்த தேவர்கள், யார் இந்த பிரகஸ்பதி என்று அவரைப் பார்த்து கேட்டதனால் அவருக்கு பிரகஸ்பதி என்ற பெயரும் நிலைத்துவிட்டது. இதற்கான ஆதாரம் கூட ரிக் வேதத்தில் உள்ளது. ஆகவே ஏசப்பா தனக்கு தானே கட்டிக்கொண்ட ஆலயம் தான் இன்று பிரகதீஸ்வரர் ஆலயம் என்று அழைக்கப்படுகிறது" என்று கூறினார்.
பின்னர் படையெடுத்து வந்த ஆரியர்கள் இதை சிவன் கோயிலாக மாற்றிவிட்டார்கள் என்றும்,
தமிழக அரசு இந்த கோயிலை சர்ச்சாக அறிவித்து கிருத்துவர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
அவர் மேலும் கூறுகையில், ஏசப்பாவின் பிரதம சீடரான செயின்ட் மைக்கேல் என்பவர் ரோமாபுரியில் இருந்து சைக்கிளில் ஏறி தஞ்சாவூர் வந்தார்.
அவர் வந்து இறங்கிய இடம் தான் தற்போது மைக்கேல்பட்டி என்று அழைக்கப்படுகிறது.
இதனை பற்றிய குறிப்புகள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான திரிகடுகம் என்னும் நூலில் உள்ளன. திரி என்றால் மூன்று என்று அர்த்தம்.
அது பிதா, சுதன், பரிசுத்த ஆவியையே குறிக்கும்.
அதேபோல் மூன்று அணியை அடித்து ஏசப்பாவை வவ்வால் மாதிரி தொங்க விட்டுவிட்டதால்,
அவர் முகம் எப்போதும் கடுகடுவென்று இருக்கும். இதனால் தான் இந்த நூலுக்கு திரிகடுகம் என்னும் பெயர் வந்தது என்றும் தெரிவித்தார்.
இங்கு மதமாற்றம் நடப்பதாக சிலர் நாக்கில் நரம்பின்றி பொய் பேசி வருகின்றனர். அப்படி ஒன்றும் இங்கு மதமாற்றங்கள் நிகழவே இல்லை.
மாற்றுவதற்கு இனியாரும் இல்லை என்பதால் மதமாற்றங்கள் இங்கு நிகழ்வே இல்லை.
இனி மேல் ஆடு, மாடு, கோழி போன்றவற்றை தான் மதமாற்றம் செய்ய வேண்டி வரும் என்பதால் மதமாற்றங்கள் செய்வதற்கு தற்காலிக லீவு விட்டிருக்கிறார்கள் என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
May be an image of 1 person and text that says 'அவர் மேலும் கூ றுகையில், ஏசப்பாவின் பிர தம சீடரான செயின்ட் மைக்கேல் என்பவர் ரோமாபுரியில் இருந்து சைக்கிளில் ஏி தஞ்சாவூர் வந்தார். அவர் வந்து இறங்கிய இடம் தான் தற்போது மைக்கேல்பட்டி என்று அழைக்கப்படுகிறது. இதனை பற்றிய குறிப்புகள் பதினெண் கிழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான திரிகடுகம் என்னும் நூலில் உள்ளன. திரி என்றால் மூன் என்று அர்த்தம். அது பிதா, சுதன், பரிசுத்த ஆவியையே குறிக்கும். அதேபோல் மூன்று அணியை அடித்து ஏசப்பாவை வவ்வால் மாதிரி தொங்க விட்டுவிட்டதால், அவர் முகம் எப்போதும் கடுகடுவென்று இருக்கும். இதனால் தான் இந்த நூலுக்கு திரிகடுகம் என்னும் பெயர் வந்தது என் றும் தெரிவித்தார்.'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...