Thursday, February 2, 2023

மக்கள் மாக்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

 நேற்று காலை வனப்பகுதிக்கு சென்ற ஒருவரின் செருப்பு அறுந்து போனது. அவர் அந்த செருப்பை ஒரு வேடிக்கைக்காக அருகில் இருந்த மரம் ஒன்றில் கட்டி தொங்கவிட்டு நகைச்சுவையாக, ஒரு பலகையில் "இந்த மரத்தில் உங்களது காலணிகளை கட்டி தொங்க விட்டால் உங்களது மனைவி நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பாள்" என்று எழுதி தொங்கவிட்டார். அந்த மரத்தின் இன்றைய நிலை.. நகைச்சுவையாக கூட எதுவும் சொல்ல முடியாது போல்யிருக்கிறது.

🤣😂😆😅😜😀😜
May be an image of tree and outdoors
All reaction

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...