Wednesday, February 1, 2023

வாழ்வில் நீதி...

 யாரையும் திட்டாதீர்கள் #சாபம் விடாதீர்கள் கெடுதல் நினைக்காதீர்கள் நாம் எதை செய்கிறோமோ அதுவே நம்மை வந்து சேரும்

நாம் மனம் வருந்தினாலே
போதும்
நமக்கு பாதிப்பை
தந்தவர்களுக்கு
தண்டனை கிடைத்தேதீரும்.
தொட்டுக் கெட்டவன் #இந்திரன்
தொடாமல் கெட்டவன் இராவணன் சொல்லிக் கெட்டவன் விசுவாமித்திரர். சொல்லாமல் கெட்டவன் #அரிச்சந்திரன் கொடுத்து கெட்டவன் கர்ணன் கொடாமல் கெட்டவன் துரியோதனன் கெட்டவன் என தூற்றும்.
எதை செய்தாலும் உலகம் உன்னை
உனக்கு பிடித்த வாழ்க்கையை யாரையும் காயப்படுத்தாமல் வாழ்..!
கடவுள் நீ கேட்டதை தரவில்லை என்று கவலைப்படாமல் கெட்டதை தரவில்லை என்று #மகிழ்ச்சி கொள்.. இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ். இல்லாதவற்றை நினைத்து கவலைப்படாதே. உன்னை படைத்த கடவுளுக்கு தெரியும் உனக்கு எந்த நேரத்தில் எது தேவை என்று. அவன் மேல் நம்பிக்கையுடன் பொறுமையாக இரு. நல்லதே நடக்கும்!
எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் இருங்கள். உங்களுக்கு தாங்கவே முடியாத 30 துன்பம் வந்தால்கூட பொறுத்துக் கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்து கொள்ளுங்கள்.
நீ எத்தனை #பாவம் வேணுன்னாலும் செஞ்சிக்கிட்டே இரு ...
ஆண்டவன் முதல்ல உன்னை ஒண்ணும்
செய்ய மாட்டான் ஆனா நீ என்னைக்கு உன்னோட ஆட்டத்தை நிறுத்திவிட்டு, போதும் என்று ஓய்வு எடுக்கிறாயோ ? அப்போத்தான் #ஆண்டவன் அவனோட ஆட்டத்தை ஆரம்பிப்பான்...
யாரையும் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்காதே.. அது உன் நிம்மதியை தொலைக்க வைக்கும்.. காலம் அதன் கருமத்தை கச்சிதமாக செய்யும் வரை பார்த்துக் கொண்டிரு..!
May be an image of 4 people
All reactio

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...