Wednesday, February 1, 2023

விடையில்லாத கேள்விகள் !

 பிறந்த குழந்தையின் ஜாதகத்தை வைத்து அப்பா அம்மா தாத்தா பாட்டி மாமன் அத்தை என அனைவருக்கும் பலன் சொல்வது

முக்கியமாக குழந்தைகளின் ஜாதகத்தை வைத்து தந்தையின் தொழில் பற்றிய கருத்துக்கள்
குழந்தை பிறந்து விட்டது இனிமேல் உங்கள் ஜாதகம் செல்லாது குழந்தைகள் ஜாதகம்தான் செல்லும்
இதுபோன்ற அப்டெட் இல்லாத ஜோதிட பலன்களால் வளர்ச்சி பெறாமல் உள்ளது
இந்த காலத்தின் ஒன்றிரண்டு பிள்ளைகள் பலன் சொல்கிறீர்கள் 50 வருடங்களுக்கு குடும்ப கட்டுபாடு கிடையாது வீட்டுக்கு 10 பிள்ளைகள் இருப்பார்கள் எந்த பிள்ளையின் ஜாதகத்தை வைத்து தாய் தந்தைக்கு பலன் சொல்வீங்க
ஜோதிட கலை உருவாகி பல ஆயிரம் வருடங்கள் ஆகிறது ஜோதிடத்தில் எந்த மாற்றமும் இல்லை காலத்துக்கு தகுந்தாற்போல் பலன்களை மாற்றி நாம்தான் சொல்கிறோம்
ஒருவருடைய ஜாதகம் என்பது அவர்களின் விதியாகும்
பிறப்பு முதல் இறப்புவரை தனது ஜாதக கிரக நிலைகளும் திசாபுத்திகளுமே இயக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் மனைவி பிள்ளைகளின் ஜாதகம் என்பது சப்போர்ட் மட்டுமே செய்யும்
13 வயதில் சுய கர்மா விரிவாங்கும்
என்ன படிக்கலாம் உடல் ஆரோகியம் சார்ந்து ஜாதகம் பார்ககலாம் 18 வயதில்தான் விதிப்பயன் ஜாதகம் முழுமையாக வேலை செய்ய தொடங்கும்
தொழில் திருமணம் வருங்காலம் பற்றி முழுமையாக ஆய்வு செய்யலாம்
உடல்நல குறைபாடு கிரிட்டிக்கல் பொசிஷன் என்றால் பார்க்கலாம் தேவையின்றி பிறந்த குழந்தைகளின் ஜாதகத்தை பார்த்து பலன் தெரிந்து கொள்ள தேவையில்லை .

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...