கோபாலபுர குடும்ப ஆடிட்டர் சண்முகராஜை IT அதிகாரிகள் விசாரித்ததன் அடிப்படையிலும் GSquare அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட லாக்கரில் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் ஒரு முக்கிய ஊழல் அம்பலமாகி உள்ளது !
அதாவது தமிழ்நாட்டில் மணல் கொள்ளை மாபியாவாக இருப்பவர் திமுக குடும்ப பினாமியாக உள்ள கரிகாலன். ஒவ்வொரு வருடமும் மணல் கொள்ளை மூலம் இவருக்கு வரும் மாமூல் மட்டும் 900 கோடிகள்.
இந்த 900 கோடி தொகையை இவர் திமுக MLA அண்ணாநகர் மோகனிடம் ஒப்படைப்பார்.
அதன் பிறகு இந்த தொகை கோபாலபுர குடும்ப ஆடிட்டரான சண்முகராஜிடம் கொடுக்கப்படுகிறது.
அவர் எந்தெந்த வெளிநாட்டு வங்கிகளில் இதை பதுக்கலாம் பிறகு எப்படி இதை இந்தியாவிற்குள் முதலீடாக கொண்டுவரலாம் என மொத்த ஹவாலா டீலிங்கை பார்த்துக்கொள்வது ஆடிட்டர் சண்முகராஜ் தான்.
அது மட்டுமல்லாது சபரீசனுக்கு பல கோடிகள் மதிப்புள்ள வாட்ச்களை வாங்கிக்கொடுத்த ஆமன் ஹாசன் என்பவரையும் விசாரனை வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளது வருமான வரித்துறை.
அதன் அடிப்படையில் சபரீசன் வசமுள்ள ஆடம்பர வாட்ச்களின் மதிப்பு மட்டும் 30 கோடிகளை தாண்டும் என அவதானிக்க முடிகிறது.
இந்த ஹவால் பண முறைகேட்டில் மருமகன் சபரீசன் வசமாக சிக்கிக்கொண்டதால் நாளை பிரதமரை சந்திக்க டெல்லி செல்ல இருக்கிறார் முதல்வர்.
படம் 1 : அமைச்சர் துறைமுருகனுடன் மணல் மாபியா கரிகாலன்.
படம் 2 : அண்ணாநகர் MLA மோகன்
படம் 3 : கோபாலபுர ஆடிட்டர் சண்முகராஜ் மற்றும் லண்டன் வெங்கட் (சபரீசனின் பினாமி)
திமுக மற்றும் அதிமுகவை நீங்கள் இன்னும் தனித்தனி கட்சிகளாக நினைத்தால்... உங்களை போன்று அரசியல் கோமாளி யாருமில்லை.
மணல் கொள்ளை முதல் சாராயம் வரை கொள்ளையடித்து கமிஷன் பிரித்துக்கொள்ளும்
சிண்டிகேட் கூட்டணிதான் இவைகள் இரண்டும்.
No comments:
Post a Comment