Tuesday, May 2, 2023

பின்ன இருக்காதா??

 கிரிக்கெட்டைப் பொருத்தவரை சாதியின் அடிப்படையில் தான் உள்ளே வர முடியும் என்பது நம்மை ஏமாற்ற பணக்காரர்கள் கூறிய சதி வார்த்தை

அப்படி கூறினால் தான் நாம் சாதியைப் பற்றி மட்டும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருப்போம் ஆனால் அதை வைத்து சைடுல நடக்குற மிக பெரிய ஸ்கேம் நமக்கு தெரியாமலே போய் விடும்
கிரிக்கெட் என்று இல்லை பொதுவாகவே ஒரு பெரிய பிரச்சினையை மறைக்க நம்மை திசை திருப்ப அரசியல் சாத்தான்கள் கையில் எடுக்கும் ஆயுதமே சாதிதான்
ரெண்டே சாதிதான் கிரிக்கெட்டில்
ஒன்று பணக்கார சாதி இன்னொன்று ஏழை சாதி
பணக்கார வீட்டு பசங்க மட்டும்தான் கிரிக்கெட் ஆட முடியும்ங்குற நிலைமைதான் இருந்தது
அதை உடைத்து திறமை இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் உள்ளே வரலாம் என்ற விதியை கொண்டு வந்தது
தாதா, ரவி ஷாஸ்திரி, ராகுல் dravid என்ற 3 முகங்கள் தான்
அவர்கள் உருவாக்கி விட்ட வீரர்களின் லிஸ்ட்டை பார்த்தால் உங்களுக்கே அது புரியும்
இதனால்தான் அரசியல்வியாதிகளுக்கும் இந்த 3 பேருக்கும் அடிக்கடி பிரச்சனை வந்தது
பின்ன இருக்காதா??
ஒரு ஆட்டோ டிரைவரின் மகன்
கார் பைக் வசதி கூட இல்லாமல் ட்ரெயினில் சென்ற ஒருவன்
சிக்கன் கடை நடத்தி வருபவர்களின் மகன்
சாதாரண விவசாயி மகன்
கேஸ் சிலிண்டர் போடுபவரின் மகன்
பானி பூரி விற்பவரின் மகன்
இன்னும் பல பேர்
என்று கிரிக்கெட்டில் இப்போது திறமை மட்டுமே தகுதியாக பார்க்கப்படுகிறது
Dear ஜெய்ஸ்வால் நீ நேற்று அடித்த 124 ரன்கள்
அது உனக்காக நீ அடித்தது அல்ல உன்னை போல் ஒரு வேளை சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டு கிரிக்கெட்டில் நம்மால் சேர்ந்து விட முடியாதா என்ற ஏக்கத்தில் இருக்கும் பல கோடி இளைஞர்களுக்கு ஆனது
நீ அடித்து ஆடு தம்பி உனக்குள் இருக்கும் அந்த பவர் எதிர்காலத்தில் இந்திய அணிக்கே கேப்டன் ஆக கூட ஆக்கி விடும் அப்படி ஒரு வேளை கேப்டன் ஆனால் அன்று சத்தமாக sol ஒரு பாணி பூரி விற்பவரின் மகன் இன்று இந்திய அணிக்கு கேப்டன் என்று அந்த வார்த்தை பல இளைஞர்களுக்கு இன்ஸ்பிரேஷன் ஆக இருக்கும் 🔥🔥🔥🔥
May be an image of 16 people, hospital and text
All reactio

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...