Tuesday, May 2, 2023

மக்கள் பணி செய்வதற்கே நேரமில்லையாம், ஆனால் கிரிக்கெட் மேட்ச் பார்பதற்கு நேரமிருக்காம் 😅😅😅😅😅

 பி.டி.ஆர் ஆடியோ விவகாரத்தில் மட்டமான அரசியல் செய்யும் நபர்களுக்கு பதில் அளித்து விளம்பரம் தேடி தர விருப்பமில்லை.

மக்கள் பணி செய்யவே நேரம் போதவில்லை...
திமுக தலைவர் ஸ்டாலின்..
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
பி. டி. ஆர் விவகாரமே உங்களுக்கு ஒட்டு மொத்த வில்லங்கமாகி நிற்கும் போது நீங்கள் பதில் சொல்லாமல்
இருந்தாலும்
அது உங்கள் குடும்பம் செய்த ஊழல்களிலும்
கட்சி அமைச்சர்கள் ஊழல்களிலும்
இந்தியாவே அதிர்ச்சியாகி வடமாநில ஊடகங்கள்
இதை விவாதமாக
உங்களை
உங்கள் கட்சியை
குடும்பத்தை துவம்சம் செய்து விளம்பரம் தேடிக் கொள்கிறதே
திமுக தலைவரே...
இங்குள்ள உங்கள் அடிமை ஊடகங்களை விலைக்கு வாங்கி மிரட்டி பணிய வைக்கலாம் ..
ஆனால் இந்திய ஊடகங்கள் உங்களின் ஊழல்களை
விளம்பரப்படுத்தி வருவதை
உங்கள் அதிகாரம் தடுக்க முடிந்ததா???
இதன் மூலம் தகுதிக்கு மீறிய உங்களின் துணை பிரதமர் அல்லது
பிரதமர் கனவு புஸ்ஸாகி போனது தான் மிகப் பரிதாபம்..
தெய்வம் நின்று கொன்றதை
அண்ணாமலையார் மூலம் காட்டி விட்டது.
மக்களுக்குதொல்லைகளாகி போனது உங்களின்
இரண்டாண்டு கால பாசிச ஆட்சி
மக்களுக்கு என்ன செய்தீர்கள்???
மின்சாரக் கட்டணம் மின்சாரத்தை போல் சர் என இரண்டு மடங்காக உயர்ந்தது.
பால் விலை உயர்ந்தது.. நான்கு மடங்காக
சொத்துவரி உயர்ந்தது
சட்ட ஒழுங்கு சீர்கேடு...
கொலை கொள்ளை
சாராய கடைகளில் தமிழகமே தள்ளாடுது..
கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை காற்றோடு பறக்க விட்டது..
மழையில் நனையும் விவசாயிகளின்
நெல்மூட்டைகளை பாதுகாத்து அடுக்கி வைக்க குடோன்கள் இல்லை.
அப்பன் பேனா சிலைக்கு மக்கள் வரிப் பணத்தில் 80 கோடிக்கு பேனா சிலை...
விளங்கிடும் தமிழகம்..
இதில் நீங்கள் மக்கள் பணியாற்றவே நேரமில்லை என்பது கேலிக்கூத்து.
மக்களை வதைக்கவே இரண்டாண்டு போதவில்லை எனச் சொல்லுங்கள்
தமிழக ஆலோசனை குழுத் தலைவரே.
மிகப் பொருத்தமாக இருக்கும்.

1969லிருந்து மட்டமான அரசியலை தோற்றுவித்தது உங்க நயினாதான்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...