Tuesday, May 2, 2023

போன இடத்தில் எப்படி ஆதாரத்துடன் பேசனுமோ அப்படி பேசாமல் திராவிட மாடல் அடிமை வேசி ஊடகங்களில் உளறுவதை போலீ உளறினாள் இப்படித்தான் மானம் கெட்டு வரவேண்டும்.

நேத்து டைம்ஸ் நவ் சேனலில் விவாதம் பண்ண போயி சிக்கி சின்னா பின்னமான நம்ம காங்கிரஸ் #விஜயதாரணி_MLA

அம்மணி வழக்கம் போல தமிழ்நாட்டு மீடியால பேசுறது போல #அம்பானி #அதானி ஆதரவு மோடி என கதையை அளந்து விட்டாங்க!!!
அவ்ளோதான்! ஆதாரத்துடன் ரெடியா இருந்தது மாதிரி காங்கிரஸ் அரசு தான் கார்ப்பரேட்களுக்கு 36 லட்சத்து 50 ஆயிரம் கோடிகள் தள்ளுபடி பண்ணியிருக்கு!!!
நீங்க சொல்ற அம்பானிக்கு 1 லட்சத்து13 ஆயிரம் கோடிகள், அதானிக்கு 72 ஆயிரம் கோடிகள் காங்கிரஸ் அரசு தள்ளுபடி பண்ணியிருக்குனு ஆதாரம் போட்டதும் அம்மணி அப்படியே கப்சிப்!!!
அதுக்கு மேல வராக்கடன் அதிகமாக காங்கிரஸ் அரசுதான் காரணம்னு முந்தைய RBI கவர்னர் ரகுராம்ராஜன் சொன்னதையும் எடுத்து போட்டதும் அம்மணிக்கு அழுகையே வந்திடுச்சு!!!
அம்பானி, அதானினு* அதே பாட்டை பட, தமிழக மீடியானு நெனச்சுடுச்சு போல!!! வெச்சு செஞ்சுட்டாங்க, அம்மணிக்கு ஜுரம் வந்திருப்பதாக தகவல்.
😩😩😩......
May be an image of 1 person and smiling
All 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...