காஞ்சித்தலைவன்"மேகலா பிக்சர்ஸ்
கலைஞர் மு.கருணாநிதி கதை வசனம்
எழுதி முரசொலிமாறன், A.காசிலிங்கம்
மூவரும் சேர்ந்து தயாரித்த வெற்றிப் படம்
இதேநன்நாளில் 26-10-63ல்வெளிவந்து
சரித்திரத்தின் தடயமாய் தடம் பதிக்கிறது.
காஞ்சியை ஆண்ட நரசிம்ம பல்லவன்
கதையை காலத்தின் காட்சிக்கேற்ப சிறிது மாற்றி அரசியல் சூழலுக்கேற்ப அறிஞர்அண்ணாவை மனதில் வைத்து
கதைக்கேற்ப காஞ்சித்தலைவன் என
பெயரிடப்பட்டது,
மக்கள் திலகம் எம்ஜிஆர், பானுமதி
இலட்சிய நடிகர் எஸ்எஸ்ஆர், விஜயகுமாரி, அசோகன், எம். ஆர். ராதா,வளையாபதி முத்துகிருஷ்ணன்,
D. V. நாராயணசாமி, திருப்பதிசாமி,
TA. மதுரம்,மனோரமா,G. சகுந்தலா மற்றும் பலர் நடித்த படத்தின் இசை
திரை இசைத்திலகம் மாமா கே. வி. மகாதேவன். பாடல்கள் ஆலங்குடி சோமு, கே. டி. சந்தானம் மற்றும் மு. கருணாநிதி. எட்டு பாடல்களும் தேன்சொட்டு, இதில் கண்கவரும் சிலையே காஞ்சி தரும் கலையே,
ஒரு கொடியில் இருமலர்கள் பிறந்ததம்மா, வானத்தில் வருவது ஒருநிலவு , உலகம் சுற்றுவது எதனாலே,வெல்க நாடு வெல்க நாடு,
என அடுக்கிடலாம் அதில் பானுமதி
பாடும் மயங்காக மனம் யாவும் மயங்கும் ராஜா ,என அழகு பல்லவ
மன்னனாய் வீற்றிருக்கும் தலைவா
உனக்கு மட்டுமே பொருந்தும் என
காட்சியே சாட்சியாக மக்கள் திலகம்
No comments:
Post a Comment