அவர் மீது பலருக்கு விமர்சனங்கள் பல உண்டு. எனக்கும் கூட உண்டு.
நாம் யாரைத்தான் விமர்சனம் செய்யவில்லை? ஹிந்துக்களின் அடிப்படை ஜனநாயக குணம் அது.
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்
என்கிற வள்ளுவன் வாக்குப்படி ஹிந்துக்களை ஹிந்துக்களாகவே வைத்திருந்த அவரது ஆன்மீகப் பணி அளப்பரியது.
அன்னாரது ஆன்மா சாந்தியடையட்டும்; அடுத்த பிறவி இருந்தால் குற்றங்கள் நீங்கலாக அவரது பணி தொடர வேண்டும்.
ஓம் சாந்தி! ஓம் பராசக்தி!
No comments:
Post a Comment