கவர்னர் மாளிகை முன்பு
தன்னோட கால் செருப்பை கழட்டி தீபாராதனை காட்ட சென்ற கருக்கா வினோத்தை ஒரு தீவிரவாதி போல சித்தரிப்பது மிகவும் தவறு!
+2 வில் 1190 எடுத்து மருத்துவம் சேர முடியாமல் போனவரின் துயரை யார் அறிவர்.
எம்எம்சி இனி வினோத் மெடிகல் காலேஜ் என அழைக்கப்படும்.
No comments:
Post a Comment