Sunday, October 29, 2023

திருவாரூர் எப்போது சுற்றுலா தலமானது?

 கமலாலயத்திருக்குளம்

கலைஞர் குளித்து விளையாடிய நீச்சல் குளமா?
சுந்தரர் ஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் போன்ற
ஞானத்தந்தைகள் அமர்ந்து சிவனாரைப் போற்றிப்பாடிய
தமிழக சிவ அடையாளம்
அந்த கோவிலும் குளமும்!
அந்தக்குளத்தின் அருமை பெருமை தெரியாதவர் தான் நம் மாநிலத்தின்
அறநிலையத்துறையின்
அமைச்சர் என்பது நம்
சாபக்கேடு?
தியாகேசரை தரிசிக்க
வரும் பக்தகோடிகள் இவருக்கு சுற்றுலா பயணிகளாய்த் தெரிவது
கொடுமையிலும் கொடுமை....
இப்படி பாஜகவிற்கு அரசியல் செய்வதற்கு
கன்டென்ட் கொடுத்து கொடுத்தே பாஜகவை
பிரசாந்த்கிஷோர் சொல்வது போல ஐந்தாண்டுக்குள் மாபெரும் கட்சியாக பாசிச பாஜகவை வளர்த்துவிட மறைமுகமாக திமுக உதவுகிறதோ என்னமோ?
இதை எல்லாம் சகித்துக்கொண்டு
அகில இந்திய பார்வார்டுபிளாக் கட்சிபோல ஆகப்போவதென்னவோ
நம் அகில இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிதான்!
அவர்கள் பிதுக்கித்தரும் எம்பி எம்எல்ஏ சீட்டுகளுக் காக அவர்களின் எல்லா அழுக்குகளையும் சுமந்துவாழும் கோவேரிக் கழுதைகளின் மந்தையில்
நானும் ஒருவனாகிவிட்டே
னே!
விதி வலியது!
May be an image of 1 person and text that says 'TAMAL "கருணாநிதி விளையாடிய இடம்" திருவாரூர் கமலாலயத்தில் உள்ள குளம், கருணாநிதி விளையாடிய நெடிய வரலாற்று சிறப்புமிக்க இடம்; அங்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் -அமைச்சர் சேகர்பாபு I JAI APANTH VETAN AL OF'
All reactions:

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...