அண்ணா துரையால்...
தி.மு.க தொடங்கப் பட்டது
1949 செப்டம்பர் 17. அன்று
இது இன்னும் மாநிலக்கட்சி தான்...
அரவிந்த் கெஜ்ரிவாலால்
ஆம் ஆத்மி கட்சி தொடங்கப் பட்டது
2012 நவம்பர் 26 அன்று...
ஆனால்...
இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஆம் ஆத்மி கட்சியை தேசிய கட்சியாக இன்று அங்கீகரித்ததுள்ளது.
ஆனால் திராவிட பொய் வரலாறு பேசும் மேல்தாவிகளின் கட்சிகள் இன்னும் மாநிலக்கட்சி கள் தான்...???
மேலும்...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி CPI திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தேசிய அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment