"கம்யூனிஸ்ட், காங்கிரஸ், திமுக என அனைத்து கட்சிகளின் குரலும் அம்பேத்கரின் குரலாக இருக்கிறது; மொழிகள் மாறினாலும் கருத்து ஒன்று தான்" : தொல் : திருமாவளவன்.
"அம்பேத்கரை தோற்கடிப்பதே எங்கள் லட்சியம்; யார் வெற்றி பெற்றாலும், அம்பேத்கர் தோற்க வேண்டும்" என்று சூளுரைத்து அம்பேத்கரை தோற்கடித்தது கம்யூனிஸ்ட்டுகளும், காங்கிரஸும். அன்று அம்பேத்கருக்கு ஆதரவளித்தது ஆர் எஸ் எஸ், ஜனசங்கம். அம்பேத்கரின் குரல்வளையை நெரித்த தீய சக்திகளுடன் கூட்டணி வைப்பது அம்பேத்கருக்கு இழைக்கும் துரோகம் திருமாவளவன் அவர்களே!
No comments:
Post a Comment