காலையில் கருப்பட்டிக் காபியும் கம்பு தோசையும் பரிமாறிய மனைவியிடம் கணவன் கேட்டான் இன்னிக்கு மதிய சமையல் திணை சோறும், நாட்டுக்கோழி குழம்பும், நண்டு ரசமும் தானே என்றான்!
அட அது எப்படிங்க உங்களுக்குத் தெரியும் என்று வியந்தாள் மனைவி!
அதெல்லாம் தெரியும்! அப்புறம் நீ ஏதோ என்கிட்ட கேட்க நினைக்கிற உடனே அதை கேட்டுடு என்றான்!
அடடா! அது இப்போ வேணாம்மா! கொஞ்சம் வேற செலவு இருக்கு வேற ஏதாவது கேளேன்!
ஓகேங்க.. வரும் போது 25 கிலோ ரவை மூட்டை ஒண்ணு வாங்கிட்டு வாங்க அது போதும்!
அட!!! எல்லாரும் ஏன் “சேகர் செத்துருவான் பரால்லையா”ன்னு கத்துறிங்க?
No comments:
Post a Comment