Thursday, October 26, 2023

மாதம் மாதம் பின்லாந்துக்கு #தனி_விமானத்தில் மாறன் குடும்பம் போய் வருவது தெரியவில்லை..😀

 50000 கோடி கொடுத்து #ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை திமுக மாறன் குடும்பம் வாங்கிய பொழுது தெரியவில்லை..

1000 கோடி கொடுத்து #ஐபிஎல் கிரிக்கெட் நிறுவனத்தை வாங்கியது தெரியவில்லை.
5000 கோடி செலவில் #சன்_டிடிஹச் நிறுவனம் அமைத்தது தெரியவில்லை.
1000 கோடி மதிப்பு உள்ள #சரவனபவனை வாங்கி பினாமி. பெயரில் இயக்குவது தெரியவில்லை.
#சுமங்கலி கேபிள் விசன் என்று பெயரில் , ஊரில் இருந்த சிறிய சிறிய கேபிள் நிறுவனங்களை எல்லாம் வாங்கி அடிமை ஆக்கி ஒரே ஆளாக மாதம் 500 கோடி சம்பாதித்தது தெரியவில்லை.
300 கோடி பட்ஜெட் உடைய #எந்திரன் படத்தை உலகில் உள்ள பணக்கார நிறுவனங்கள் எல்லாம் தயங்கிய பொழுது , அதை வாங்கும் கேபாசிடி இருக்கும் பொழுது தெரியவில்லை.
ஆளான #ஏவிஎம் நிறுவனத்திடம் இருந்து #அயன் படத்தை மிரட்டி வாங்கியது தெரியவில்லை..
#பில்கேட்ஸ் உடன் 500 கோடி பேரம் பேசி அவரை அதிர வைத்தது தெரியவில்லை.
#நோக்கியா நிறுவனம் 3000 கோடி வரி ஏய்ப்பு செய்ய வைத்தது தெரியவில்லை.
#ஸ்ரீபெரும்பத்தூர் பகுதியில் ஆரம்பிக்கும் தொழிற்சாலையில் 20 சதவித பங்கு வேண்டும் என்ற நிபந்தனை தெரியவில்லை..
#பின்லாந்து நாட்டில் வாங்கி போட்ட தீவுகள் தெரியவில்லை..
#ஹாங்காங் சுற்றி இருக்கும் தீவுகளை வாங்கி போட்டது தெரியவில்லை..
#ஆஸ்திரேலியா நாட்டில் இருக்கும் ஒய்யார ரிசார்ட் போன்றவற்றை வாங்கி குவிக்கும் பொழுது தெரியவில்லை..
மாதம் மாதம் பின்லாந்துக்கு #தனி_விமானத்தில் மாறன் குடும்பம் போய் வருவது தெரியவில்லை..😀
உலகிலே அதிக சம்பளம் வாங்குவது கலாநிதி மாறன் பொண்டாட்டி தான் என்ற கதை தெரியவில்லை.😀
ஆனால் தமிழகத்தின் போராளிகளுக்கு கார்ப்பரேட் கம்பெனி என்றால் உடனே நினைவுக்கு வருவது #அம்பானியும் #அதானியும் தான்..😀
சன் நெட்வொர்க்கும் கார்ப்பரேட் கம்பெனி தான்ங்க
என்ன கொடுமைங்க 🥵
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
உங்க தாத்தா முதலமைச்சரு, மாமா முதலமைச்சரு.அப்பா மத்திய அமைச்சரு.
நீங்களும் மத்திய அமைச்சரு.
20,000 கோடிக்கு சொத்து வைத்திருக்கிறேன் என்ற பந்தா. 😀
ஆனா என் புள்ளைக்கு ஒரு MBBS சீட்டு வாங்கி தர வக்கு இல்லை என்று என் மனைவி அடிக்க வருகிறாள்: தயாநிதி மாறன்.720 க்கு 107 மார்க்.அதாவது 15 % மார்க் கூட வாங்க முடியாத ஒரு மக்கு மாணவி மருத்துவராகி என்னத்த பிளக்க போகிறாள்.😀
இப்போது நீட் மட்டும் இல்லை என்றால் ஏதாவது ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் 2 கோடி ரூபாய் கொடுத்து அல்லது அரசியல் பின்புலத்தை காட்டி உங்களுடைய மகள் MBBS இல் சேர்த்திருப்பார்.😀
கருணாநிதியின் பேரனே ஆனாலும்,
மருத்துவ கல்லூரி ஓனரின் மகளே ஆனாலும் ஃநீட் தேர்வில் பாஸ் ஆகவில்லை என்றால் இந்தியாவின் எந்த ஒரு மூலையிலும் மருத்துவம் படிக்க முடியாது என்று கொண்டுவரப்பட்டது தான் நீட் தேர்வு.😀
இப்போது உங்களுடைய பிள்ளைக்கு கிடைக்காத அந்த மருத்துவ இடம் வீணாக போகவில்லை. உங்களுடைய பிள்ளையை விட நன்றாக படித்த ஒரு ஏழை வீட்டு பிள்ளைக்கு சென்றிருக்கிறது என்று பெருமையாக தான் எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர உங்களுக்கு கிடைக்கவில்லை என்று எந்த இடத்திலும் யாரும் வருத்தப்படவேண்டாம்😀

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...