வீட்டிற்குள் இருக்கும் தீய சக்திகளை விரட்டி,மகாலெஷ்மி வரவைப்பதற்காகதான் விளக்கு ஏத்துகின்றோம்!
அந்த மகாலெஷ்மி வாசம் செய்யும் வ,நெல்லிக்காயில் விளக்கேற்றினால் எவ்வளவு பலன் தெரியுமா!
*இல்லத்தில் செல்வம் பொங்கும்!
*இழந்த சொத்துக்கள் கிடைக்கும்!
*உங்களை பிரிந்தவர்கள் உங்களுடன் சேர்வார்கள்!
*உறவு தழைக்கும்.
*இழந்த சொத்துக்கள் கிடைக்கும்!
*உங்களை பிரிந்தவர்கள் உங்களுடன் சேர்வார்கள்!
*உறவு தழைக்கும்.
காட்டு நெல்லிக்காயை எடுத்து அதனை மேற்புரமாக சற்று பள்ளமாக தோண்டி, அதே போன்று கீழ்புறமும் சற்று தட்டையாக இருக்கும் அளவிற்கு வெட்டி எடுத்து விடுங்கள்.
பின்னர் திரி கொண்டு நெய்யில் நனைந்து, பின்னர் அதனை நெல்லிக்காயில் வைத்து விளக்கேற்றுவது நல்லது.
தாய் நிலை அருகில் வெள்ளி,செவ்வாய் இரண்டும், பூசை அறையில் இரண்டும் ஏற்றுவது சிறப்பு.
இதே போன்று சாதாரண நாட்கள் என்றால் எண்ணெய் விளக்கு ஏற்றுவது நல்லது. வெள்ளி,செவ்வாய் மற்ற விசேஷ நாட்களில் இது போன்று விளக்கு ஏற்றினால், இழந்ததை மீண்டும் பெற முடியும் என்பது ஐதீகம்.
No comments:
Post a Comment